ரூபாவின் வீழ்ச்சியால் நாட்டுக்கு 753.8 பில்லியன் ரூபா நட்டம்-ஷெஹான் சேமசிங்க
Allgemein

ரூபாவின் வீழ்ச்சியால் நாட்டுக்கு 753.8 பில்லியன் ரூபா நட்டம்-ஷெஹான் சேமசிங்க

  அமெரிக்க டொலரின் பெறுமானம் அதிகரித்து கொண்டே செல்வதனால் நாட்டில் இன்று ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் நாட்டுக்கு 753.8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின்…

ஊடகவியலாளரின் மனைவி மீது பாய்ச்சல்! பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை
Allgemein

ஊடகவியலாளரின் மனைவி மீது பாய்ச்சல்! பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை

பொதுபல சேனா அமைப்பின்தலைவர் கலகொட அத்தே ஞானசாரர தேரருக்கு ஒருவருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளசிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை தகாதவார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித்தீர்த்ததுடன், மரண அச்சுறுத்தல்விடுத்த குற்றச்சாட்டிற்காகவே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவின் முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2010…

சுவிட்ஸர்லாந்து உலக தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) இறுதி தீர்ப்பு சற்று முன்னர் சுவிட்ஸர்லாந்து
தாயகச்செய்திகள்

சுவிட்ஸர்லாந்து உலக தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) இறுதி தீர்ப்பு சற்று முன்னர் சுவிட்ஸர்லாந்து

சுவிட்ஸர்லாந்து பெடரல் குற்றவியல் நீதிமன்றம் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) ஒரு குற்றவியல் அமைப்பைக் கருதுவதில்லை என தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் 13 பேருக்கு எதிராக சுவிட்ஸர்லாந்து நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் பெடரல் குற்றவியல் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. உலக…

மட்டக்களப்பில் போராட்டத்தில் குதித்த இந்து குருமார்கள் (படங்கள்)
தாயகச்செய்திகள்

மட்டக்களப்பில் போராட்டத்தில் குதித்த இந்து குருமார்கள் (படங்கள்)

இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி காதர் மஸ்தானுக்கு வழங்கியதை கண்டித்து இந்து குருமார்கள் மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) காலை காந்தி பூங்காவிற்கு முன்னால் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் மட்டக்களப்பு இந்துக் குருமார் பேரவை இணைந்து எற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு…

மகிந்தவை முட்டாளாக்கியதைப் போல கூட்டமைப்பையும் முட்டாளாக்குகின்றார் மைத்திரி!-
Allgemein

மகிந்தவை முட்டாளாக்கியதைப் போல கூட்டமைப்பையும் முட்டாளாக்குகின்றார் மைத்திரி!-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவு போதும் இனியும் ஆதரவை வழங்குவதை விலக்கிக் கொள்ள வேண்டுமென கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பின் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். மகிந்தவை எப்படி மைத்திரி ஏமாற்றி முட்டாள் ஆக்கினாரோ அதே போன்று கூட்டமைப்பையும் ஏமாற்றி முட்டாளாக்குகின்ற செயற்பாட்டையே…