ஈழ தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து தனது துடிப்பினை நிறுத்தி கொண்ட முதலாம் ஆண்டு நினைவு நாள்
நினைவஞ்சலி

ஈழ தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து தனது துடிப்பினை நிறுத்தி கொண்ட முதலாம் ஆண்டு நினைவு நாள்

ஜூன் 12 - ஈழ தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு நல்ல இதயம் தனது துடிப்பினை நிறுத்தி கொண்ட முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயத்தை உலக அரங்கில் ஓங்கி ஓலித்த பெல்ஜீயம் நாட்டை சேர்ந்த மார்க்சீய அறிஞரும், எமிரேட்ஸ் பேராசிரியருமான 92…

சிங்களவர்களை வெளியேற்ற ஒரு தீக்குச்சி போதும்; எச்சரிக்கை விடுத்த யாழ். மீனவர்கள்!
தாயகச்செய்திகள்

சிங்களவர்களை வெளியேற்ற ஒரு தீக்குச்சி போதும்; எச்சரிக்கை விடுத்த யாழ். மீனவர்கள்!

வடமராட்சி கிழக்கிலிருந்து புதன் கிழமைக்குள் தென்பகுதி மீனவர்கள் வெளியேற்றப்படாவிட்டால் வடமராட்சி மீனவர்கள் சட்டத்தை கையில் எடுப்பார்கள் என்றும், தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற ஒரு தீக்குச்சி போதும் என வடமராட்சி வடக்கு, கிழக்கு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை உடன் வெளியேற்றக்கோரி வடமராட்சி…

மீண்டும் புலி வந்தால்தான் சரி!
தாயகச்செய்திகள்

மீண்டும் புலி வந்தால்தான் சரி!

தனது இராஜினாமாக் கடிதத்தின் முக்கால் வாசியை எழுதிக் கொண்டிருக்கிறாராம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன். சிங்கள அரசை நம்ப வேண்டாம், காலம் காலமாக அவர்கள் நம்ப வைத்து கழுத்தறுப்பவர்கள், இதனால்தான் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போரிட்டனர் என்று படித்துப் படித்து சொன்னபோதேல்லாம் மென்…

புதன்கிழை வரை காலக்கெடு!
தாயகச்செய்திகள்

புதன்கிழை வரை காலக்கெடு!

வடமராட்சி கிழக்கிலிருந்து புதன்கிழமைக்குள் தென்பகுதி மீனவர்கள் வெளியேற்றப்படாவிட்டால் வடமராட்சி மீனவர்கள் சட்டத்தை கையில் எடுப்பார்கள், தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற ஒரு தீக்குச்சி போதும் என வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.. தென்பகுதி  மீனவர்களை உடனடியாக வடமராட்சி கிழக்கிலிருந்து வெளியேற்றுமாறு நாங்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகிறோம்.  ஆனாலும் ஆக்கபூர்வமாக ஒரு நடவடிக்கையும்…

மாவீரர்களிற்கு செய்யும் துரோகம்!
தாயகச்செய்திகள்

மாவீரர்களிற்கு செய்யும் துரோகம்!

கிளிநொச்சியில் இராணுவ அதிகாரிக்கு முன்னாள் போராளிகள் வழங்கிய பிரிவுபசார நிகழ்வானது புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று வெடித்துச் சிதறி வீரச்சாவடைந்த 50 ஆயிரம் போராளிகளுக்கும் செய்யும் துரோகம். என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட…

டாண் கேபிள்:தென்னிலங்கை மீனவர்கள்:விசயகலா சீற்றம்!
தாயகச்செய்திகள்

டாண் கேபிள்:தென்னிலங்கை மீனவர்கள்:விசயகலா சீற்றம்!

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறிய கடலட்டை பிடிப்புவிவகாரம் என்றாலும் சரி முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் டாண் தொலைக்காட்சியின் கேபிள் வயர்கள் அறுக்கப்பட்டமை என்றாலும் சரி, ஒருசில அதிகாரிகளின் அசந்தமப்போக்கே அவற்றிக்கு முழுமையாக காரணமாக அமைந்துள்ளதாக அரசின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விசயகலா மகேஸ்வரன்…