பிறந்தநாள்வாழ்த்த திருமதி மோகனா ஜெயந்திநாதசர்மா.1106.18
வாழ்த்துக்கள்

பிறந்தநாள்வாழ்த்த திருமதி மோகனா ஜெயந்திநாதசர்மா.1106.18

யேர்மனி சுவெற்ரா நகரில் வாழ்ந்துவரும் சுவெற்ரா ஸ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தின் பூசகரான ஐெயந்திநாதசர்மா அவர்களின் துணைவியார் மோகனா அம்மாவின் பிறந்தநாள் இன்றாகும், இவர் தனது பிறந்தநாளை இல்லத்தில் தனது கணவர் பிள்ளைகளுடனும்,உற்றார் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடும் இவ்வேளை இவர் என்றென்றும் புன்னகையுடன்வாழும் இல்லத்தரசியாய் இனிதே வாழ்துநிற்க கருணை அருள்…

நாளைய போராட்டத்திற்கு முன்னணி ஆதரவு!
தாயகச்செய்திகள்

நாளைய போராட்டத்திற்கு முன்னணி ஆதரவு!

வடபகுதி மீனவர்களின் மீன்பிடித்தொழிலை அழிக்கும் வகையில் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ் மாவட்ட கடற்தொழில் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சி இன்றிரவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் வடபகுதி மீனவர்களின்…

பெ.மணியரசன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
தாயகச்செய்திகள்

பெ.மணியரசன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

சற்று முன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். சற்று முன் தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகே காவேரி நகர் பகுதியில் இருளான இடத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்  பெ.மணியரசன் அவர்கள் மீதும் மற்றும் உடன் வந்த சீனு என்பவர் மீதும் தாக்குதல்…

அப்ப அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் இல்லையா?
உலகச்செய்திகள்

அப்ப அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் இல்லையா?

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராகத் திகழ்ந்தவர்கள் ஆப்பிரிக்கர்கள். அட்லாண்டிக் கடல் பகுதியில் தனித்துவிடப்பட்டிருந்த அமெரிக்க கண்டங்களில் ஐரோப்பியர்கள் கோலோச்சுவதற்குத் தங்கள் வேர்வையோடு ரத்தத்தையும் விலையாகக் கொடுத்தவர்களும் அவர்களே. ஸ்பானிய மன்னர் ஃபெர்டினான்ட் அமெரிக்க பூர்வகுடிகளிடமிருந்து ஆக்கிரமித்த நிலப்பகுதியைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த முடிவுசெய்தார். அதற்காக…

லங்கா இ நியூஸ் ஆசிரியரை நாடுகடத்த பிரிட்டனிடம் மைத்திரி கோரிக்கை
Allgemein

லங்கா இ நியூஸ் ஆசிரியரை நாடுகடத்த பிரிட்டனிடம் மைத்திரி கோரிக்கை

லண்டனைத் தளமாக கொண்டு இயங்கும், லங்கா இ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புமாறு  சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவிடம் கோரியுள்ளார். கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிசை நேற்று பஜெட் வீதியில் உள்ள தமது…

கூட்டமைப்பு புதுவேடம்: நல்லாட்சியுடன் முறிவாம்?
Allgemein

கூட்டமைப்பு புதுவேடம்: நல்லாட்சியுடன் முறிவாம்?

அரசியலில் பின்னடைவுகளையும் தோல்விகளையும் மக்களின் வெறுப்பையும் சந்தித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரச எதிர்ப்பு எனும் புதிய கடையை திறக்கமுடிவு செய்துள்ளது.கடந்த உள்ளுராட்சி தேர்தலில் ஏற்பட்ட பாரிய பின்னடைவு மற்றும் எதிர்வரும் தேர்தல்களில் மக்களின் ஆதரவு தங்களுக்கு மேலும் குறைவடையப்போவதை கூட்டமைப்பு தலைமை உணர்ந்துள்ளது. இந்நிலையில் வேறுவழியின்றி வாக்குகளை…