ஐெயக்குமாரன் தம்பதிகளின் 29வதுதிருமணநாள்(10.06.2018 )
வாழ்த்துக்கள்

ஐெயக்குமாரன் தம்பதிகளின் 29வதுதிருமணநாள்(10.06.2018 )

திரு. திருமதி ஐெயக்குமாரன் விஐயகுமாரி தம்பதிகள் (10.06.2018 )ஆகிய இனறு தங்கள் இருபத்திஐந்தாவது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவ‌ைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்வென்ற சோலையில் வளம்கொண்ட தம்பதியாய் வருடம் இருபத்தியெட்டு வாழ்வு கண்ட தம்பதிகள் -நீங்கள் இதுபோல் இருவரும் இமையும் விழியும் போல் இணைந்த தம்பதியாய் இல்லறத்தில்…

வைத்தியர்களின் காதலால் ஏற்பட்ட விபரீதம்! திணறும் பொலிஸார்
Allgemein

வைத்தியர்களின் காதலால் ஏற்பட்ட விபரீதம்! திணறும் பொலிஸார்

கண்டி நாவலப்பிட்டியில் பெண் வைத்தியர் ஒருவரின் காதலால் விபரீத சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பெண் வைத்தியர் ஒருவர் இன்னுமொரு ஆண் வைத்தியருடன் மோட்டார் வாகனத்தில் பயணிப்பதனை குறித்த பெண் வைத்தியரின் கணவர் அவதானித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், அவர்கள் பயணித்த மோட்டார் வாகனத்தை மோதிவிட்டு சென்றுள்ளார். பெண் வைத்தியரின்…

சுமந்திரன் இராஜினாமா!! காரணம் என்ன?
தாயகச்செய்திகள்

சுமந்திரன் இராஜினாமா!! காரணம் என்ன?

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அல்லது அது உருவாக்கப்படா விட்டாலும் நான் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கட்சியான தமிழரசுக் கட்சிக்குள் தங்களுக்கு எதிரான…

பதவியேற்ற ஒரே நாளில் ஊழலில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்!!
Allgemein

பதவியேற்ற ஒரே நாளில் ஊழலில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்!!

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவியரிடம் பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றில் அவர் கருத்து வெளியிடும் போது;தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிதியை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியமை குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பேராசிரியர் ஒருவர், ஐக்கிய தேசியக்…

முஸ்லிம்கள் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முயற்சித்தனர் : கோத்தபாய
Allgemein

முஸ்லிம்கள் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முயற்சித்தனர் : கோத்தபாய

கடந்த அரசாங்கத்தின் போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.கொழும்பில் இடம்பெற்ற இப்தார் விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர், கடந்த அரசாங்கத்தின்…

மைத்ரி, ரணில் தலைமையிலான ஆட்சி கவிழப்போகின்றதா?
Allgemein

மைத்ரி, ரணில் தலைமையிலான ஆட்சி கவிழப்போகின்றதா?

உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தாது தொடர்ந்தும்இழுத்தடிப்புக்களை செய்துவந்தால், பாராளுமன்றத்திலுள்ள தலைகளை மாற்றி மைத்ரிரணில் தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய ஆட்சியை கவிழ்க்கப் போவதாக முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் கூட்டு எதிரணியினர் என்றுதம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் மஹிந்த தலைமையிலான அணியினர் இன்றைய தினம்…

முகமூடி கொள்ளையர்களின் தாக்குதலினால் உயிருக்கு போராடும் ஈழத்துதமிழ் பெண்!
உலகச்செய்திகள்

முகமூடி கொள்ளையர்களின் தாக்குதலினால் உயிருக்கு போராடும் ஈழத்துதமிழ் பெண்!

பிரித்தானியாவில் முகமூடி கொள்ளையர்களின் தாக்குதலினால் இளம் தமிழ் பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் என பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பிருந்தா பாலராசா என்ற பெண் தனது வீட்டிலிருந்து 500 யார்ட் தொலைவில் இந்த தாக்குலுக்குள்ளாகியுள்ளார். அவரது தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமேற்கு…

சர்வதேச நீதிமன்றினை அமைக்க மனித உரிமைகள் ஆணையாளர் உசைன் கடிதம்
உலகச்செய்திகள்

சர்வதேச நீதிமன்றினை அமைக்க மனித உரிமைகள் ஆணையாளர் உசைன் கடிதம்

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்காக சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். இந்தக் கடிதத்தில் ரோம் உடன்படிக்கையை அங்கீகரிப்பதுடன், சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.…