ஹிட்லரின் வழியில் மஹிந்த!
Allgemein

ஹிட்லரின் வழியில் மஹிந்த!

எந்தப் பொய்யையும் நயமாகச் சொல்லி மக்களை நம்பவைத்த ஹிட்லரின் பரப்புரையாளரான கோபல்ஸின் யுக்தியையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்பற்றிவருகின்றார்” என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (07.06.2018) நடைபெற்ற மதுவரி கட்டளை சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பில் நடைபெற்ற விவாதத்தை ஆரம்பித்துவைத்து…

இத்தாலியில் இலங்கை தமிழ் பெண் உட்ட பலர் அதிரடி கைது!
உலகச்செய்திகள்

இத்தாலியில் இலங்கை தமிழ் பெண் உட்ட பலர் அதிரடி கைது!

  போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 6 இலங்கையர்கள் அண்மையில் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி போலந்தில் இருந்து வந்த நபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னரே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது…

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் சுட்டுக் கொலை
Allgemein

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் சுட்டுக் கொலை

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். ஊரகஸ்மங்சந்தி, கொரகின பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு நபர்…

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண்
Allgemein

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண்

வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்று உறவினர்களால் அவமானப்படுத்தி தூக்கி ஏறியப்பட்ட இலங்கை பெண் ஒருவரைப் பற்றி சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது சாதனைப் பெண்ணாக வாழ்ந்து வரும் Beatrice Fernando என்ற இலங்கைப் பெண் தொடர்பிலேயே இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பெண் தன் வாழ்க்கை…

ராஐ்மோகன் ரூபினி தம்பதியினரின் 4வது திருமணநாள்வாழ்த்து 09.06.18
வாழ்த்துக்கள்

ராஐ்மோகன் ரூபினி தம்பதியினரின் 4வது திருமணநாள்வாழ்த்து 09.06.18

யேர்மனி பிலன்ஸ்பேக்கில் வாழ்ந்துவரும் ராஐ்மோகன் ரூபினி தம்பதியினர் இன்று  தமது 4வது திருமணநாள் தன்னை 09.06.18 இன்று கொண்டாடுகின்றனர்,  இவர்களை தந்‌தை, தாய், மாமான்மார்,மாமிமார், சகோதர சகோதரிகளுடன்,  மைத்துனர், மைத்துனிமாருடன் மகனும்வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்வென்ற சோலையில் வளம்கொண்ட தம்பதியாய் வாழ்வு கண்ட தம்பதிகள்…

இறந்து போன குழந்தை இறுதிக் கிரியையின் போது உயிருடன் மீட்பு
தாயகச்செய்திகள்

இறந்து போன குழந்தை இறுதிக் கிரியையின் போது உயிருடன் மீட்பு

யாழ். உடுவில் பகுதியில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தைக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறும் போது உயிர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.உடுவில் ஆலடிப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அந்தக் குழந்தைக்கு…

தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கு தடை வேண்டுமாம்?
தாயகச்செய்திகள்

தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கு தடை வேண்டுமாம்?

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் அவர்களின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் மீண்டும் முளைவிட்டு பிரச்சினைகள்தலைதூக்க காரணமாகிவிடும். இவ்வாறு பவுத்த பேரினவாத சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையிலும் தலைவர் பிரபாகரனின்…

ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது. வடமாகாணசபை குதிரையிலேற மாவை ரெடியாம்!!!
தாயகச்செய்திகள்

ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது. வடமாகாணசபை குதிரையிலேற மாவை ரெடியாம்!!!

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர் கூட்டத்தில் விருப்பம் தெரிவித்திருக்கின்றார். கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதை பரிசீலிக்கத் தயாரெனவும் கடந்த மாகாண சபைத் தேர்தலில்…