இலங்கையில் ஏற்பட்ட குழப்பம்!
Allgemein

இலங்கையில் ஏற்பட்ட குழப்பம்!

கம்பஹாவில் திடீரென ஏற்பட்ட புகை மண்டலத்தினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டது. பியகம பகுதியில் திடீரென புகைமூட்டம் ஒன்று ஏற்பட்டு வீதி முழுவதும் புகையினால் மூடியுள்ளது. அண்மையில் பண்டாரவத்தை, பியகம, கடுவெல வீதியில் பண்டாரவத்தை சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று பார்த்த…

சிவாஜிலிங்கம் யாழ். வைத்தியசாலையில் அனுமதி
தாயகச்செய்திகள்

சிவாஜிலிங்கம் யாழ். வைத்தியசாலையில் அனுமதி

வடமாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவர் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் பிறந்த இவருக்கு தற்போது 61 வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வேஸ்வரனை பயங்கரவாத தடுப்புப்பிரிவு மீண்டும் விசாரணைக்கு அழைப்பு
தாயகச்செய்திகள்

சர்வேஸ்வரனை பயங்கரவாத தடுப்புப்பிரிவு மீண்டும் விசாரணைக்கு அழைப்பு

  வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனை பயங்கரவாத தடுப்புப்பிரிவு மீண்டும் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த ஆண்டு வவுனியா ஈறற்பெரிய குளம் பாடசாலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் இலங்கை தேசியக் கொடியை ஏற்றாமை தொடர்பான விசாரணைக்கே இவர்…

கொழும்பிலிருந்து யாழிற்கு போதைப்பொருளை விநியோகிப்பவர் சிறைபிடிப்பு!!
Allgemein

கொழும்பிலிருந்து யாழிற்கு போதைப்பொருளை விநியோகிப்பவர் சிறைபிடிப்பு!!

கொழும்பிலிருந்து யாழிற்கு போதைப் பொருளை விநியோகிக்கும் ஒருவர் கலேவெல பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 25 கிராம் 240 மில்லிகிராம் ஹேரோயினுடன் கைதானவர் கொழும்பு – வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மற்றுமொருவர் வழிநடத்தலில் செயற்பட்டார் என பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தொலைபேசி…

பிரித்தானிய நிரந்திர வதிவிட உரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
உலகச்செய்திகள்

பிரித்தானிய நிரந்திர வதிவிட உரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அண்மைக் காலமாக உள்துறை அமைச்சானது உயர் தகமையின் (Tier 1) கீழ் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பம் செய்தவர்களின் விண்ணப்பங்களை சில காரணங்களுக்காக நிராகரிப்பு செய்து வந்தது. எடுத்துக்காட்டாக விண்ணப்பதாரிகள் சரியாக வரி செலுத்துவதற்கான விண்ணப்பத்தை நிரப்பவில்லை என்றாலும் அவர்களுடைய விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டிருந்தது. குடிவரவுச் சட்ட பந்தி 322…

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும்:
தாயகச்செய்திகள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும்:

தியாகி பொன்.சிவகுமாரன் தொடக்கி வைத்த ஆயுதப்போர் தலைவர் பிரபாகரன் முதலான இயக்கத் தலைவர்களால் மூன்று சகாப்தங்கள் முனனெடுக்கப்பட்டு நீடித்தன. எனினும், போர் முடிந்து விட்டாலும் போருக்கான காரணங்கள் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கின்றன. புதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் தமிழினப் பிரச்சனைகளுக்குத் தீர்வில்லையானால், மீண்டும் போராட்டங்கள் ஏற்படும்.…

இராணுவத்தினர் மீது சட்ட நடவடிக்கை! விக்னேஸ்வரன் எச்சரிக்கை
தாயகச்செய்திகள்

இராணுவத்தினர் மீது சட்ட நடவடிக்கை! விக்னேஸ்வரன் எச்சரிக்கை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அமுல்படுத்தி, மாகாண சபையின் அனுமதியின்றி வடக்கில் காணிகளை கையகப்படுத்த தடை விதித்து யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளதாக தெற்கின் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாகாண சபை வித்துள்ள இந்த தடையை மீறினால்,இராணுவத்தினர் மீது சட்ட நடவடிக்கை…

இளம் கலைஞர்கள் வன்னி யாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.
தாயகச்செய்திகள்

இளம் கலைஞர்கள் வன்னி யாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.

7_6_2018_ இன்றைய தினம் எம்மோடு ஒன்றாக இணைந்து நீண்ட காலம் கலைப்பணி ஆற்றிய இளம் கலைஞர்கள் வன்னி யாத்திரை ஒன்றை ஆரம்பித்து உள்ளார்கள்...முல்லைத்தீவில் எம்மை அன்போடு கட்டி அணைத்த தருணம். இதனுடைய நோக்கம் எமது சூழலை நாம் எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதையும் கெமிக்கல் இல்லாத உணவு…

புதுக்குடியிருப்பில் சிக்கியது விடுதலை புலிகளின் புதையல்!
Allgemein

புதுக்குடியிருப்பில் சிக்கியது விடுதலை புலிகளின் புதையல்!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் போதே இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் காணப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், புதையல் தோண்டிய விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.…

25வது பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானா குமாரசாமி(07.06.2018
Allgemein வாழ்த்துக்கள்

25வது பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானா குமாரசாமி(07.06.2018

யானா.குமாரசாமி அவர்கள் 07.06.2018தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்கா சந்திரா. அத்தான் சயிலன் தம்பிமார் சன். சாமி. அத்தை இராஜேஸ்வரி. மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன். பெரியசித்தப்பா தேவராசா. சித்தி சுதந்தினி. தங்கைமார் சுதேதிகா, தேவிதா. தேனுகா.தேவதி. சின்னச்சித்தப்பாஜெயகுமார். சித்தி விஜயகுமாரி.…