இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து விரைவில் இளைஞர் மாநாடு – சீ.வி.விக்னேஸ்வரன்
தாயகச்செய்திகள்

இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து விரைவில் இளைஞர் மாநாடு – சீ.வி.விக்னேஸ்வரன்

வடகிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து விரைவில் இளைஞர் மாநாடு – சீ.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் ; தமிழ் மக்களின் அரசியல் கலாசார பொருளதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், வடகிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து, இளைஞர் யுவதிகளிடையே ஏற்பட்டுள்ள பிளவுகளை சீர்ப்படுத்தும் வகையில் இளைஞர் மாநாடு ஒன்றினை…

வவுனியா வீதிகளில் பெண்களுக்கு நடக்கும் கொடுமை!
தாயகச்செய்திகள்

வவுனியா வீதிகளில் பெண்களுக்கு நடக்கும் கொடுமை!

வவுனியாவில் கடனை வசூலிப்பதற்காக நிதி நிறுவன ஊழியர்கள் பெண்ணை பின்தொடர்ந்து வீதியில் வைத்து அச்சுறுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.,வவுனியா பூந்தோட்டம் பகுதியில், வீதியால் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்த நான்கு நிதி நிறுவன ஊழியர்கள் அவரை செல்ல விடாது தடுத்ததுடன்,…

இப்படியும் ஒரு சத்திரசிகிச்சை!! அதிர்ச்சிக் காணொளி)
உடல் நலம்

இப்படியும் ஒரு சத்திரசிகிச்சை!! அதிர்ச்சிக் காணொளி)

அமெரிக்காவில் கையில் கத்தியுடன் நடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்த மருத்துவரால் நோயாளி மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விண்டெல் என்பவர் ஜொர்ஜியா பகுதியில் வசித்து வருகிறார். தோல் மருத்துவரான இவர் நோயாளிகளுக்கு அழகுக்காக செய்யப்படும் காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்யும்…

சமூக வலைத்தளங்களை தடை செய்யும் ஜனாதிபதியின் முயற்சிக்கு இடமளியோம்
Allgemein

சமூக வலைத்தளங்களை தடை செய்யும் ஜனாதிபதியின் முயற்சிக்கு இடமளியோம்

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும், அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் ஊடகயவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கைகளை மூடிமறைப்பதற்காகவே இவ்வாறு சமூக ஊடகங்களைக்…

சரியாக சாப்பிட முடியவில்லை! – மகிந்த ராஜபக்ச
Allgemein

சரியாக சாப்பிட முடியவில்லை! – மகிந்த ராஜபக்ச

மக்கள் இன்று பணத்தை சேர்க்கவோ, சரியாக சாப்பிடவோ முடியாத நிலையில் மக்களின் நிலை மாறியிருக்கிறதாக முன்னாள் மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இந்த அரசாங்கம் அதிகளவான வரியை…

ரணிலின் சகோதரருக்கு ஏற்பட்ட நிலை! மைத்திரியின் அதிரடி நடவடிக்கை…
Allgemein

ரணிலின் சகோதரருக்கு ஏற்பட்ட நிலை! மைத்திரியின் அதிரடி நடவடிக்கை…

பிரதமர் ரணில் விக்ரமசி்ங்கவின் சகோதரருக்குச் சொந்தமான ரிஎன்எல்(TNL) தொலைக்காட்சி தொலைதொடர்பு ஆணைக்குழுவினால் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று அந்தத் தொலைக்காட்சி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. குறித்த தொலைக்காட்சியில் கடந்த வாரம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஆற்றிய உரை தொடர்பில் கடும் விமர்சனம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச் செயற்பாடு…

அகில இலங்கை ரீதியில் வடக்கு பாடசாலையொன்று சாதனை!
தாயகச்செய்திகள்

அகில இலங்கை ரீதியில் வடக்கு பாடசாலையொன்று சாதனை!

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட கைப்பணிப் போட்டியில் வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் மூன்று வெற்றிகளைத் தனதாக்கிக்கொண்டுள்ளது. ஸ்ரீ லங்காவின் கல்வி அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை என்பன இணைந்து “சில்ப நவோத 2018” என்ற கைப்பணிப் போட்டியை நடாத்தியது. இதில் அகில இலங்கை ரீதியில்…

யாழ்.மாவட்டத்தை பார்த்து சிரிக்கும் ரணில்!! ஏன் தெரியுமா??
Allgemein

யாழ்.மாவட்டத்தை பார்த்து சிரிக்கும் ரணில்!! ஏன் தெரியுமா??

  யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி போதாமையுள்ளது. அந்நிலையில் அரச அதிகாரிகளை குறை கூறி , அவர்களுடன் முரண்படுவது ஏற்புடையதல்ல என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,இந்த நாட்டில் யுத்தத்தால்…