இராணுவ ஊடகப் பேச்சாளருக்கு தடை!
Allgemein

இராணுவ ஊடகப் பேச்சாளருக்கு தடை!

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க விடுத்துள்ள விசேட கட்டளையின் பிரகாரமே, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே…

வெளிப்பட்டது தாக்குதல் நாடகத்தின் உண்மைக்கதை!
தாயகச்செய்திகள்

வெளிப்பட்டது தாக்குதல் நாடகத்தின் உண்மைக்கதை!

யாழில் டாண் தொலைக்காட்சி மற்றும் காலைக்கதிர் பண சேகரிப்பாளர் தாக்கப்பட்ட விவகாரம் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட நாடகமென்பது அம்பலமாகியுள்ளது.டாண் தொலைக்காட்சி தனது போட்டி நிறுவனமான யூ.எஸ்.கேபிள் நிறுவனத்தினரை சிக்கவைக்க திட்டமிட்டு அதன் உரிமையாளரான குகநாதனின் வழிப்படுத்தலில் இந்நாடகத்தை அரங்கேற்றியதாக இலங்கை புலனாய்வு கட்டமைப்பு கண்டறிந்துள்ளது.குறித்த தாக்குதலை நடத்தி அதனை தனது…

யாழ் பல்கலையில் 1706 பேருக்கு வெள்ளியன்று பட்டமளிப்பு !
தாயகச்செய்திகள்

யாழ் பல்கலையில் 1706 பேருக்கு வெள்ளியன்று பட்டமளிப்பு !

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது. 07 அமார்கவுளாக நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் கலை, மருத்துவ, விஞ்ஞான,…

சரணடைந்தோர் விபரத்தை தரமறுக்கும் படைத் தரப்பு!
Allgemein

சரணடைந்தோர் விபரத்தை தரமறுக்கும் படைத் தரப்பு!

இறுதிப்போரில் சரணடைந்த போராளிகளின் விபரங்களை, காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ், படை அதிகாரிகளிடம் கோரியதாகவும், ஆனால் முழுமையான விபரங்கள் தங்களிடம் இல்லையென அவர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் எதிர்வரும ஓகஸ்ட் மாதம் அல்லது செப்ரெம்பர் மாதம் நடைபெறலாம்…

சுமந்திரனுக்கு எதிராகமாவை மகன் ஒத்தையில நிற்கிறார்;
தாயகச்செய்திகள்

சுமந்திரனுக்கு எதிராகமாவை மகன் ஒத்தையில நிற்கிறார்;

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனை கட்சிக்குள், குறுக்கு வழியால் முன்னிலைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் தமிழரசுக்கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அண்மைய குழப்பங்களையடுத்து, இந்தவார இறுதியில் கூட்டப்படவிருந்த தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. அனேகமாக உடனடியாக அது கூட்டப்படும் சாத்தியமில்லையென தமிழரசுக்கட்சியின் முக்கிய எம்.பியொருவர் தமிழ் பக்கத்திடம்…

விக்கினேஸ்வரன் தலைமையில் ஓர் ஜக்கிய முன்னணி?! -யதீந்திரா (கட்டுரை)
தாயகச்செய்திகள்

விக்கினேஸ்வரன் தலைமையில் ஓர் ஜக்கிய முன்னணி?! -யதீந்திரா (கட்டுரை)

தமிழ் அரசியல் என்பது ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கு பின்னரான அரசியல் என்பதை முதலில் குறித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இது தெடர்பில் தமிழ்ச் சூழலில் ஆரம்பத்திலிருந்தே ஒரு சரியான புரிதல் இருந்திருக்கவில்லை. அவ்வாறானதொரு புரிதல் இருந்திருக்குமாக இருந்திருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தேவையற்ற உள் குத்துக்கள் ஏற்பட்டிருக்காது. பகிரங்க…

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
Allgemein

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான பொருள்கள் மற்றும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க வானூர்தி நிலையத்துக்கு அருகில் காணப்பட்ட காணி, வெள்ளவத்தையிலுள்ள சுகபோக வீட்டுத் தொகுதி, கொழும்பு ஜம்பட்டா வீதியிலுள்ள நவீன அச்சகம், கருவாத்தோட்டத்திலுள்ள காணி, பல படகுகள் உட்பட வங்கிக் கணக்குகளும்…

பிரித்தானியா செய்த உதவிகள்! -வெளிவரும் அதிர்ச்சிகரமான ஆதாரங்கள்
உலகச்செய்திகள்

பிரித்தானியா செய்த உதவிகள்! -வெளிவரும் அதிர்ச்சிகரமான ஆதாரங்கள்

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய அனைத்து இயக்கங்களையும் முற்றாக அழிப்பதற்கு பிரித்தானியா ஸ்ரீலங்காவிற்கு 80 களில் இருந்தே ஆதரவு வழங்கி வந்துள்ளதாக பிரித்தானியாவின் முன்னணி புலனாய்வுச் செய்தியாளரான பில் மிலர் தெரிவித்துள்ளார். அதேபோன்று இறுதியுத்த காலப்பகுதியில் ஏராளமான…