அரசியல் கண்கட்டு விளையாட்டுக் காட்டிய ரணில்
தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் எதிர்க்கட்சியாகச் செயற்பட்ட ஐ.தே.கட்சி, 2002ஆம் ஆண்டில் ரணிலின் தலைமையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. அந்தச் சமயத்தில் நாட்டின் அரச தலைவியாகச் சந்திரிகா செயற்பட்டு வந்தார். தமது சிறுவயதிலிருந்தே தமது அரசியல் வளர்ச்சிக்கு சந்திரிகாவால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதால் சந்திரிகா அக்காவின் சுபாவம் குறித்து ரணில்…