தென் சீனக் கடலில் சீனா ஏவுகணைகளை நிறுவியுள்ளது’ – அமெரிக்கா குற்றச்சாட்டு
உலகச்செய்திகள்

தென் சீனக் கடலில் சீனா ஏவுகணைகளை நிறுவியுள்ளது’ – அமெரிக்கா குற்றச்சாட்டு

தனது அண்டை நாடுகளை மிரட்டவும் அச்சுறுத்தவும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஏவுகணைகளை நிலை நிறுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் சிங்கப்பூரில் ஒரு மாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ்…

துட்டகைமுனு சிங்களவன் இல்லை தமிழரே!
தாயகச்செய்திகள்

துட்டகைமுனு சிங்களவன் இல்லை தமிழரே!

இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே! துட்டகைமுனு கூட சிங்களவனாக இருந்திருக்க முடியாது. DNA பரிசீலனைகள் இன்றைய சிங்களவர் ஆதித்திராவிடரே என்று கூறுகின்றன. தமிழர் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறையக் கூடும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “உங்களைப் பற்றிதெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது.…

துயர் பகிர்தல் திருமதி சிவமணி சிவலிங்கம்
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திருமதி சிவமணி சிவலிங்கம்

திருமதி சிவமணி சிவலிங்கம் பிறப்பு : 24 யூன் 1944 — இறப்பு : 31 மே 2018 யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவமணி சிவலிங்கம் அவர்கள் 31-05-2018 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், ஐயம்பிள்ளை சொர்ணம்மா தம்பதிகளின்…

யாழ் டான் TV மற்றும் ASK Cable இயக்குனர் குகநாதன் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி ஓட்டம்
Allgemein

யாழ் டான் TV மற்றும் ASK Cable இயக்குனர் குகநாதன் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி ஓட்டம்

இலங்கையில் சில சிங்கள அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, யாழில் டான் TV யை நடத்தி வந்த குகநாதன் பிரான்ஸ் நாட்டுக்கு தப்பியோடியுள்ளார் என அதிர்வின் யாழ் புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழில் ஏ.ஸ்.கே கேபிள் விஷன் என்னும், நிலையத்தை தொடங்கி. அதனூடாக சுமார் 1 லட்சத்தி 30,000 ஆயிரம்…

அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த மூதாட்டி!
உலகச்செய்திகள்

அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த மூதாட்டி!

ஈரோட்டில் திருமணமாகி 42 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால், செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் தற்போது 63 வயது மூதாட்டிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்நத தம்பதியினர் கிருஷ்ணன்(71)- செந்தமிழ்ச்செல்வி (63). இவர்களுக்கு திருணமாகி 42 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால்,…

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்கள் இல்லை! மஹிந்தவின் முடிவு?
Allgemein

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்கள் இல்லை! மஹிந்தவின் முடிவு?

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக, கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவது யார் என்ற கேள்வி…

சிங்கள வைத்தியர்கள், தாதிகள் யாழில் பணிபுரிவதற்கு காரணம் என்ன?
தாயகச்செய்திகள்

சிங்கள வைத்தியர்கள், தாதிகள் யாழில் பணிபுரிவதற்கு காரணம் என்ன?

தமிழ் பகுதிகளில் தமிழ்வைத்தியர்கள் தாதியர்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டு செல்கின்றது இதன் காரணமாக சிங்கள வைத்தியர்கள் தாதிகள் எங்கள் பகுதிகளிற்கு வரும் நிலை உருவாகியுள்ளது என வடக்கு மாகாண கல்வியமைச்சர் கலாநிதி க சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கற்கோவளம்…

தொழிலதிபர் சக்தி யோகநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 02 .06 . 18
வாழ்த்துக்கள்

தொழிலதிபர் சக்தி யோகநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 02 .06 . 18

தொழிலதிபர் சக்தி யோகநாதன் அவர்கள் இன்று பிறந்தநாள் காணும் இவரை அம்மா, மனைவி, பிள்ளைகள், தங்கை குடும்பத்தினர், தம்பி குடும்பத்தினர், உற்றார் ,உறவினர்களுடனும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் இவர் என்றும் உற்றார் அன்பில் அரவணைப்பில் சிறப்புற்று வாழ ஆண்டவன் துணைகொண்டு வாழ்க வாழ்க வளமுடன் ஈழத்தமிழன் வாழ்த்தி நிற்கின்றது,