Monat: Juni 2018

வவுனியாவில் கைக்குழந்தையுடன் சென்ற பெண்சங்கிலி பறித்து செல்லப்பட்டுள்ளது.

வவுனியாவில் கைக்குழந்தையுடன் சென்ற குடும்பப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலி பறித்து செல்லப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிலில் சென்ற இருவர் இதனை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை...

யாழில் இந்த பயங்கரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்?

யாழ் நகரிலுள்ள வீடொன்றில் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. யாழ் இராமநாதன் வீதி கலட்டி ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஒன்பது...

இலங்கையர் மூவருக்கு கனடா செல்லத் தடை…

இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு கனடாவில் இடம்பெறும் ரி- 20 போட்டிகளில் விளையாடச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுறு உதான...

கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய குடிவரவு மோசடியாளர் விடுதலை?

கனடிய தேசிய பரோல் வாரியம் Xun (Sunny) Wang என்ற கனடிய வரலாற்றிலேயே மிகப்பெரிய மோசடியாளரை முன்கூட்டிய பரோலில் விடுவிக்க திட்டமிட்டுள்ளது. கனடிய வரலாற்றிலேயே மிகப்பெரிய குடிவரவு...

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா படைகள் இரசாயன ஆயுதங்களைப் பாவித்தார்கள்- வெளிவந்தது மற்றொரு ஆதாரம்

விடுதலைப் புலிகளுடனான சண்டைகளின் போது சிறிலங்காப் படைகள் இரசாயன ஆயுதங்களைப் பாவித்து வருகின்றது என்கின்ற உண்மையை தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இந்த விடயங்களை...

இராட்சியத்தின் அறம்செய் அறக்கட்டளை அமைப்பின் ஏற்பாட்டில் துவிச்சக்கரவண்டி வழப்பட்டது

வீரத்தமிழர் முன்னணி ஐக்கிய இராட்சியத்தின் அறம்செய் அறக்கட்டளை அமைப்பின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் துவிச்சக்கரவண்டி வழங்கும்; நிகழ்வு முதலைக்குடா கண்ணகி அரங்கில் நடைபெற்றது....

காணாமல் போன விடுதலை புலிகளின் போராளியை இராணுவ சீருடையில் கண்ட பெற்றோர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்ட கானநிலவன் என்ற முன்னாள் போராளி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், காணாமல் போன கானநிலவனை அவருடைய தாயார் இராணுவ சீருடையில்...

’பிரதமரைத் தோற்கடிக்க ஜனாதிபதி என்னிடம் உதவி கோரினார்!!’: மஹிந்த ராஜபக்ஷ அளித்த விசேட செவ்­வி!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைத் தொடர்புகொண்டு, குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவி கோரினாரென்றுத் தெரிவித்த...

பொட்டம்மானின் சிறிலங்கா உளவாளியாம்- வெளியானது அதிர்ச்சித் தகவல்!!

முன்நாள் போராளிகளை நெருக்கடிக்குள்ளாக்கி, அவர்களை ஆபத்தின் விளிம்பிலேயே வைத்திருக்கும்படியான நகர்வுகள் சிறிலங்காவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது அனைவரும் அறிந்த விடயம். இதற்கு நேற்று நடைபெற்ற ஒரு...

தீப்பற்றி எரிந்த ஜெயலலிதாவின் பங்களா…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ளது. அவர் முதல்வராக இருந்தபோதும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் இந்த பங்களாவுக்கு அடிக்கடி வந்து...