துயர் பகிர்தல்; திரு இளையதம்பி சுந்தரலிங்கம்

திரு இளையதம்பி சுந்தரலிங்கம்
(உரிமையாளர், நிர்மலா ஸ்ரோர்ஸ்- திருகோணமலை, நிர்மலா ஜுவலரி- யாழ்ப்பாணம்)
அன்னை மடியில் : 23 ஒக்ரோபர் 1947 — ஆண்டவன் அடியில் : 29 மே 2018

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். கோண்டாவில், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சுந்தரலிங்கம் அவர்கள் 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசம்பு(செல்லத்துரை), சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புனிதவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஸ்ரீதயாபரன், நிர்மலா, சிவபரன், பரிமளா, கிருபாகினி, பிரதீஸ், சுகிதரன், கஜவர்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இராசரத்தினம், இராஜலட்சுமி, துரைராஜா, பூமணி, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சித்திரவடிவேல் மற்றும் உதயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதீஸ்வரன், பேரின்பவதி, சிவகுமாரன், செந்தில்ராஜன், உமேசர், ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனகரஞ்சிதன், வசந்தகுமார், ஜெகதீபன், சுஜித்தா, பிருந்தா, சுரேகா, தர்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கௌசிகன், காவியா, காவியன், நிவிதா, அபிதா, அக்ஷ்சயன், அபிஷனா, ஆதிரா, கம்சிகா, தனுஷ்கா, அனிக்கா, ஸ்ரீயன், ஸ்ரீயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
No 59/3,
Walls Lane,
Colombo – 15.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புனிதவதி — இலங்கை
தொலைபேசி: +94112527437
செல்லிடப்பேசி: +94775393557
ஸ்ரீ தயாபரன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +18607186042
சிவபரன்- பரிமளா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758299334
கிருபாகினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447838016219
சுகிதரன்- நிர்மலா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764143721
கஜவர்னா — சிங்கப்பூர்
செல்லிடப்பேசி: +6591475591
கஜவர்னா — இலங்கை
செல்லிடப்பேசி: +94766562579
பிரதீஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758661687

துயர் பகிர்தல்