மே 28: செவ்வாயில் தரையிறங்கிய மார்ஸ் 3 ரஷ்ய விண்கலம் ஏவப்பட்டது!
நமது சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து நான்காவதாக இருக்கும் கிரகம் செவ்வாய். அதன் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு இருப்பதால், அது சிவப்பாக இருக்கிறது. பூமியைப் போல எரிமலைகள், பள்ளத்தாக்குகள்,...