கொலன்டில் வாழ்ந்து வரும் திரு கனகசபை அவர்கள் இன்று தனது 85 வது பிறந்தநாளை பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன், கொண்டடுகின்றார்
இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்
இவர் என்றும் சிறப்பா வாழ்க வாழ்க என
ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது