ராஜிதவுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை!
உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் சென்றுள்ள பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை, 20இலிருந்து 14ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....