நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் குமுதினிப்படுகொலை நினைவஞ்சலி!

 


குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் மற்றும் பொதுமக்களால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் , வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் , விந்தன் கனகரட்னம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

தாயகச்செய்திகள்