யாழில் இருந்து கொழும்பு நோக்கிவந்த இரவுதபால் புகையிரதத்தில் தங்கச்சங்கிலிகள் அறுத்த சம்பவம்

யாழில் இருந்து கொழும்பு நோக்கிவந்த இரவுதபால் புகையிரதத்தில் பயணித்த பயணிகளிடம் தங்கச்சங்கிலிகள் அறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவமானது கனேவத்த புகையிரதநிலையத்தில் இருந்து புகையிரதம் வெளிக்கிடும் பொழுது யன்னல் அருகாமையில் இருந்த பெண்பயணியிடம் சங்கிலியைஅ றுத்தெடுத்துக்கொண்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.
இப்பயணி இரண்டம்வகுப்பு ஆசனப்பதிவு செய்யப்படடபெட்டியில் பயணம்செய்தார்என்பது குறிப்பிடத்தக்கது. இத்திருட்டு சம்பவமானது பயணி தனது யன்னலை சிறிதுதிறந்து இருந்தமையை திருடன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனது கைவரிசையை காட்டியுள்ளான். இதன் காரணமாக ரயில் பயணம் சிறிது தடங்கல்ஏட்பட்டது.
இச்சம்பவம் நடைபெறுவதற்று சற்றுமுன்னர் பிறிதொருசங்கிலி திருட்டுசம்பவம் அதே ரயிலில் பயணித்த பயணியிடம் நடந்துள்ளது. இப்பயணி மூன்றாம்வகுப்பு பெட்டியில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமையால் குறிப்பாக தமிழ்பயணிகள் மிகவும்விழிப்பாக தமது பயங்களி மேற்கொள்ளவதுநல்லது.

Allgemein