யாழில் இருந்து கொழும்பு நோக்கிவந்த இரவுதபால் புகையிரதத்தில் தங்கச்சங்கிலிகள் அறுத்த சம்பவம்
யாழில் இருந்து கொழும்பு நோக்கிவந்த இரவுதபால் புகையிரதத்தில் பயணித்த பயணிகளிடம் தங்கச்சங்கிலிகள் அறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவமானது கனேவத்த புகையிரதநிலையத்தில் இருந்து புகையிரதம் வெளிக்கிடும் பொழுது யன்னல்...