Tag: 13. Mai 2018

முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் அறிமுகம்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் பல்கலைக்கழக பௌதீகவியல் அலகு இயக்குனர் திரு கணேசநாதன் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டன. கண்காட்சிப்படுத்துப்பட்ட கார்கள் விசேஷ தனியான வடிவமைக்கப்பட்டிருந்தமை...

முள்­ளி­வாய்க்­கா­லில் தமி­ழி­னம் ஓர­ணி­யில் திர­ள­வேண்­டும்! – சம்­பந்­தன்

மே 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கா­லில் தமி­ழி­னம் ஓர­ணி­யில் திர­ள­வேண்­டும். முள்­ளி­வாய்க்­கால் நினை­வா­ல­யத்­தில் வடக்கு மாகாண சபை­யின் ஏற்­பாட்­டில் நடை­பெ­ற­வுள்ள நினை­வேந்­தல் நிகழ்­வில் தமிழ் மக்­கள், பொது அமைப்­பு­கள்,...

20 முதல் கொள்கலன் கட்டணமும் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 20...

தமிழின அழிப்பிற்கு நீதி எங்கே ? யேர்மனியில் 3 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி!

தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மனியில் 3 வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு கண்காட்சி நேற்றைய தினம் காலை Osnabrück தலைமை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக வைக்கப்பட்டு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் சீ.வீ.கே.சிவஞானம் – அனந்தி – ரவிகரன்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமது அடுத்த அரசியலிற்கான முதலீட்டாக வடமாகாணசபையின் சில தரப்புக்கள் முற்பட்டுள்ளமைய கடந்த சில நாட்களாக நீடித்த குழப்பங்களிற்கு காரணமென முன்னாள் போராளிகள் குற்றச்சாட்டுக்களினை எழுப்பியுள்ளனர்....

தமிழ்மக்களின் காணியில் அரபு நாட்டின் நிதி உதவியுடன் முஸ்லீம் மக்கள் குடியேற்றம்!

வட தமிழீழம் , முசலி பிரதேசச் செயலாளர் பிவுக்குற்பட்ட கொக்குப்படையான் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் விவசாய காணியில் அரபு நாட்டின் நிதி உதவியுடன்...

யாழில் சிக்கிய முக்கியஸ்தர்கள்!

வாள்­வெட்­டில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் மேலும் 2 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நீர்­வே­லி­யில் கோயி­லில் கடந்த திங்­கட்­கி­ழமை வாள்­வெட்டு...

தமிழர் தலைவிதி தமிழர் கையில் : பேர்லினில இடம்பெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள்

பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கம் ஜேர்மன் தலைநகர் பேர்லினில் இடம்பெற்றது. இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும், ஈழத்தமிழ் மக்கள் புலம்...

முல்லைத்தீவில் மனைவிக்காக நினைவாலயம் கட்டிய கணவன்! பலரின் கண்களில் கண்ணீர்

முல்லைத்தீவில் கணவன் ஒருவரின் செயற்பாடு பலரின் இதயங்களை கனக்க செய்துள்ளது. இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த தனது மனைவிக்காக நினைவாலயம் அமைந்து அஞ்சலி செலுத்தி வருகிறார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்...

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். அலைகளின் தாக்கமும் அதிகமாக காணப்படும்...