அவுஸ்திரேலியாவில் கடும் புயல், மழையினால் மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் நாசம்!

அவுஸ்திரேலியாவின் Tasmania மாநிலத்தில் கடும் புயல் மற்றும் மழையினால் பெறுமதியான சொத்துகள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Tasmania மாநிலத்தை புயல் மற்றும் கடுமையாக தாக்கியிருந்த நிலையில் தற்போது துப்பரவுப்பணிகள் நடைபெறுகிறது.
இந்தப் புயல் தாக்கத்தினால் பல மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் நாசமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
துப்பரவு மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு பெருமளவு பணம் செலவாகும் என கூறப்படுகிறது.

உலகச்செய்திகள்