இலங்கையில் பாகிஸ்தான் பிரஜைக்கு மரண தண்டனை

இலங்கைக்கு ஹெரோயின் கொண்டு வந்த பாகிஸ்தான் நபர் ஒருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
உருளைக்கிழக்கு கொள்கலன் ஒன்றிலிந்து 8 கிலோகிரோம் 300 கிராம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட போதை பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளமையினால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Allgemein