Tag: 7. Mai 2018

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதற்கு தீவிரம்?

யாழ். பல்கலைக்கழத்தில் கட்டப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பு உயர்மட்ட தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட பணிப்புரையின் பிரகாரம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிக்கட்ட...

வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியது நாசா!

நாசா சற்றுமுன் செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக ஏவியது. இன்சைட் என்று அழைக்கப்படும் அந்த விண்வெளிக்கலம் பிரித்தானிய நேரப்படி 12.05 மணிக்கு கலிபோர்னியாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அதை...

தமிழ் பெண்னுடன் தகாத முறையிலும் இனத்துவேசத்துடனும் நடந்த சிங்கள ஊழியர்!

சிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ்.நோக்கி வந்த புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது. இந்த...

கைது செய்யப்பட்ட இலங்கையர் 43 பேரிடம் ஐ.நா. அடையாள அட்டை

மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்களில் 43 பேருக்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளது என்று இலங்கை அயலுறவு அமைச்சு அறிக்கை...

தமிழ் அகதிகள் காங்கேசன் கடலில் கைது!!

தமிழக ஈழ அகதி முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.இந்த சம்பவம் இன்று அதிகாலை...