Tag: 5. Mai 2018

இலங்கையிலிருந்து 200 கண் விழித்திரைகள் பாகிஸ்தானுக்கு

இலங்கை கண் தான சங்கம் 200 கண் விழித்திரைகளை பாகிஸ்தானுக்கு வழங்க முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலின் அடிப்படையில் பாகிஸ்தானில் கண் விழித்திரை பொருத்த அவசியமானவர்களுக்கு இலங்கையிலிருந்து...

தண்ணிமுறிப்பு பாடசாலை காணியை மீட்டு தர கோரி மக்கள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதால் குறித்த காணியை மீட்டுத்தரக்கோரி...

வடக்கையும், தெற்கையும் இணைத்து அதிவேக நெடுஞ்சாலை

கிழக்கிலிருந்து வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் , முயற்சிகளையும் செய்யவுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்....

கசிப்பு கஞ்சா பாவனையை கட்டுப்படுத்த சாராயக் கடை வேண்டும் – சிறீதரன் :

யாழ்ப்பாணத்தில் 64 சாரயக் கடைகள் உள்ளன. ஆனால் கிளிநொச்சியில் ஒன்று கூட இல்லை எனவே கசிப்பு மற்றும் கஞ்சா பாவனையை தடுக்க ஒன்று அல்லது இரண்டு சாரயக்...

தென்சீன கடலில் அதிகரிக்கும் ராணுவமயமாக்கல் .எச்சரிக்கிறது வெள்ளை மாளிகை

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலில் ஆயுதங்கள் குவிப்பில் சீனா ஈடுபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. தென்சீனக் கடலின் அடிப்பகுதியில் பெருமளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது....

Dr.உமேஸ்வரன் அவர்கள் இதய அறுவைச்சிகிச்சை நிபுணர்!

ஜேர்மன் மொழி தெரிந்தவர்கள் Dr.உமேஸ்வரன் அவர்கள் (13 வயதில் ஜெர்மனிக்கு தனியாக இடம்பெயர்ந்து வந்து இன்று Hamburg நகரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் இதய அறுவைச்சிகிச்சை...

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது வாள்வெட்டு

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைப் பிடிக்கச் சென்ற பொலிஸார் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். இச் சம்பவம் சற்று முன்னர் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறைப் பகுதியில் இடம்பெற்றது. பொலிஸார்மீது வாள்...

வவுனியா சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்காவிட்டால் மலசலகூடத்திலேயே உறங்கவேண்டும்!

  வவுனியா சிறைச்சாலையில் சிறைக்காவலர்களும் நீண்ட காலமாக தடுத்து வைத்திருக்கின்ற சிறைக்கைதிகளும் இணைந்து செய்யும் அநீதிகள் தொடர்பாக வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைக்காக வருகை தந்த விளக்கமறியல் கைதி...

டெலோவை கழட்டிவிட கூட்டமைப்பு திட்டம்?

கூட்டமைப்பில் இணைந்திருக்க விருப்பமில்லையெனில் இப்பொழுதும் டெலோ அமைப்பு விலகிச்செல்ல முடியுமென கூட்டமைப்பின் அடுத்த தலைவரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்கினேஸ்வரனை முன்னிறுத்தினால் அதற்கு ஆதரவளிப்பது தொடர்பில்...

நீர்வேலியில் பெண்ணிற்கு நடந்த பயங்கரம்

நீர்வேலி, வில்லுமதவடியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்தார். இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநோ் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் உள்ள...