துயர் பகிர்தல் திரு செல்வரெட்ணம் மகாலிங்கம்

(மாலி மாஸ்டர்)
பிறப்பு : 25 ஏப்ரல் 1951 — இறப்பு : 28 ஏப்ரல் 2018

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரெட்ணம் மகாலிங்கம் அவர்கள் 28-04-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வரெட்ணம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நீலாம்பிகை மற்றும் ரதி ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மைதிலி, மஞ்சுளா, மாலதி, மேனகா மற்றும் ராகவன்(ஜெர்மனி), ரமணன்(ஜெர்மனி), ரம்மியா(ஜெர்மனி), ராகவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலம்(இலங்கை), சூரியகுமாரி(இலங்கை), சந்திரகுமாரி(இலங்கை), கணேசலிங்கம்(இலங்கை), சுந்தரலிங்கம்(இலங்கை), சாந்தலிங்கம்(இலங்கை), சதானந்தி(இலங்கை), உருத்திரலிங்கம்(இலங்கை), கோகிலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரவதனி(ஜெர்மனி), சாந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீனா, சுபீற்சனா, மைலினா, சாரா, ஜெயரூபன், ஜெனீசன், சமீரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
Mai Seippel(மையின்) அவர்களின் அன்புத் தோழரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:
வெள்ளிக்கிழமை 04/05/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:
Friedhofstraße, 49525 Lengerich, Germany.
தொடர்புகளுக்கு
ரமணன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:
+4915208697671
ராகவன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:
+4915208968353
கோகிலாதேவி — இலங்கை
தொலைபேசி:
+94652248809

துயர் பகிர்தல்