Tag: 1. Mai 2018

துயர் பகிர்தல் திரு சீவரெத்தினம் சசிமோகன்

திரு சீவரெத்தினம் சசிமோகன் பிறப்பு : 9 யூன் 1974 — இறப்பு : 27 ஏப்ரல் 2018 யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும்,...

தமிழீழ எழுச்சிப் பாடல்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி!

தமிழீழ எழுச்சிக் பாடல்களுடன் ஒலிக்கவிடப்பட்டு பேரணி ஆரம்பமானது. நெல்லியடி புதிய சந்தைப் பகுதியில் ஆரம்பமான பேரணி மைக்கல் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

நேற்று இரவு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ள பெரும் அதிர்ச்சிச் சம்பவம்

தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய அதிர்ச்சி சம்பவம் சாவகச்சேரி -மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

தமிழ் வர்த்தகர் எரியுண்ட நிலையில்! வெளியானது காரணம்…

புத்தளம் – உடப்பு – கீரியன்கல்லிய பகுதியில் பாழடைந்த காணியொன்றில் இருந்து எரியுண்ட நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடப்பு பகுதியை சேர்ந்த 34 வயதான...

பிரான்ஸில்28.04.18 பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது!!!

பிரான்ஸில்28.04.18 அன்று தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையும் அண்ணாமலை பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய தமிழ்மாணி பட்டயக்கல்வி பட்டமளிப்பு விழா பலரும் பாராட்டும் வண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது!!!...

தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது அவுஸ்திரேலியா- எதிர்ப்புடன் பேரணி

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ்க் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அங்கு அமைதிப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இரண்டு குழந்தைகள் உட்பட குறித்த குடும்பம்...

போஃகும்நகரில் தமிழர் விளையாட்டுவிழா 2018

யேர்மனி போஃகும் மக்களாலும் விளையாட்டுத்துறை ஆர்வலர்களாலும் தமிழர் விளையாட்டுவிழா 2018 முன்னெடுக்கப்படவுள்ளது, பல ஆண்டுகளாக விளையாட்டு வீரர்களுக்கு களமாக விளயாட்டு விழாவை நடாத்திவரும் போஃகும் விளையாட்டுக்குழுவினர் இந்த...

யாழ்ப்பாண குடாநாட்டில் 2,691 பேர் பட்டதாரிகள் நியமனத்திற்கு தகுதி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேர்முகத் தேர்விற்காக அழைக்கப்பட்ட பட்டதாரிகளில் 668 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை என மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள்...

ஆயிரமாய் பெண்கள் கலந்துகொண்ட வன்னிகுறோஸ் மகளிர் பேரவை‘ ஆண்டுவிழா.

ஆயிரமாய் பெண்கள் கலந்துகொள்ள ஈழத்தின் வன்னியில் நடந்தேறிய 'வன்னிகுறோஸ் மகளிர் பேரவை' ஆண்டுவிழா. பெண்களின் நிறைந்த சங்கமம் ஒன்றினை வன்னியில் காணக்கிடைத்தது. ஈழத்தின் வன்னியின் புதுக்குடியிருப்பிலே இச்சங்கமம்....

தமிழர் பலம் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடட்டும் – யாழ் பல்கலை ஒன்றியம் அழைப்பு

தமிழர்களின் ஐக்கியத்தையும் நீதிக்கான வேட்கையையும் ஒரே குரலாக வெளிப்படுத்த தமிழர்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலில் வரும் மேமாதம் 18ம் திகதி ஒன்று கூட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண...