இலங்கையில் தங்கம் வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

இலங்கையில் தங்கம் வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் முத்திரை பொறிக்கப்பட்ட தங்கங்களை கொள்வனவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால், தரம் குறைந்த தங்கம் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாலே இவ் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களை பாதகாக்கும் நோக்கிலே இவ் அறிவித்தலை தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை வழங்கியுள்ளது.

Allgemein