திருகோணமலை விவகாரம் முஸ்லிம் இனத்திற்கு எதிரானதல்ல!
தாயகச்செய்திகள்

திருகோணமலை விவகாரம் முஸ்லிம் இனத்திற்கு எதிரானதல்ல!

திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டமானது எந்த ஒரு இனத்திற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பாடசாலையின் ஆசிரியர்கள் அணியும் ஆடை தொடர்பாக பாடசாலை அதிபருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் கணவன்மாருக்கும் இடையில் எழுந்த முரண்பாட்டை அடுத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் சார்பாக…

இலங்கையில் 100 பேருக்கு 143 செல்லிடப்பேசிகள்
Allgemein

இலங்கையில் 100 பேருக்கு 143 செல்லிடப்பேசிகள்

இலங்கையில் 100 பேருக்கு 143 செல்லிடப்பேசிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 பேரில் 12.1 பேருக்கு நிலையான தொலைபேசிகள் உள்ளதாகவும், 100 பேரில் 27.5 பேருக்கு இணைய வசதிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2017ம் ஆண்டுக்கான மத்திய வங்கி அறிக்கையில் இந்த…

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம் – இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
Allgemein

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம் – இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

பூமி பந்துக்கு மேலே ஏராளமான கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கிரகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தை அமெரிக்காவின் ஹெப்ளர் தொலைநோக்கி மூலம் அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த கிரகம் பூமியில் இருந்து…

தமிழ் மக்களின் போராட்டத்திற்கு விக்கரமபாகுவின் ஆதரவு
Allgemein

தமிழ் மக்களின் போராட்டத்திற்கு விக்கரமபாகுவின் ஆதரவு

சுயாட்சி அதிகாரமுடைய தமிழர் தாயகத்தை உருவாக்குவதற்காக தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். பெடரல் கட்சி என்று அழைக்கப்படும் தமிழரசுக் கட்சியின் ஸ்தாகத்தலைவரான தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற…

சிறீ­தர் தியேட்­டரை – டக்­ளஸி­ட­மி­ருந்து இழப்­பீட்­டு­டன் மீட்­கக் கோரி வழக்கு!!
தாயகச்செய்திகள்

சிறீ­தர் தியேட்­டரை – டக்­ளஸி­ட­மி­ருந்து இழப்­பீட்­டு­டன் மீட்­கக் கோரி வழக்கு!!

ஸ்ரான்லி வீதி­யி­லுள்ள சிறீ­தர் தியேட்­டரை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்­தா­வி­ட­மி­ருந்து, இழப்­பீட்­டு­டன் மீட்­டுத் தரு­மாறு அதன் 6 கூட்­டுச் சொந்­தக்­கா­ரர்­க­ளும் யாழ்ப்­பா­ணம் மாவட்ட நீதி­மன்­றில், சட்­டத்­த­ரணி கேச­வன் சயந்­தன் ஊடாக நேற்று முன்­தி­னம் வழக்­குத் தாக் கல் செய்­துள்­ள­னர். செல்­லையா இரத்­தி­ன­ச­பா­பதி கைம்­பெண் மகேஸ்­வரி இரத்­தி­ன­ச­பா­பதி, இரத்­தி­ன­ச­பா­பதி மகேந்­தி­ர­ர­வி­ராஜ்,…

கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை!
Allgemein

கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை!

கடந்த மூன்று மாத காலப் பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 75 பயணப் பொதிகள் காணாமல் போயுள்ளன. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் பயணிகளின் பயணப் பொதிகள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் 75 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 25ம் திகதி கட்டுநாயக்க…

நட்சத்திர ஹோட்டலில் சிக்கிய விமல்!
Allgemein

நட்சத்திர ஹோட்டலில் சிக்கிய விமல்!

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஆரம்பர விருத்து வைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி ஷங்கிரிலா ஹோட்டலில் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை செலவிட்டு இந்த விருந்து நடத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. 2017ஆம் ஆண்டு சாதாரண…

விசாரணைக்காக அழைக்கப்பட்ட தமிழர்கள் சாகும் வரை அடித்து சித்திரவதை செய்யப்பட்டனர்.
Allgemein

விசாரணைக்காக அழைக்கப்பட்ட தமிழர்கள் சாகும் வரை அடித்து சித்திரவதை செய்யப்பட்டனர்.

சிறிலங்காவின் யுத்த காலத்தில் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்களை வயரால் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், சாகும் வரை அடித்தும் கொன்றதாகவும் சிறிலங்காவின் யுத்த காலத்தில் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்களை வயரால் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், சாகும் வரை அடித்தும் கொன்றதாகவும் இலங்கையின்…

சிறிலங்காவும் சீனாவும் இணைந்து கொழும்பில் பாரிய ஆடம்பர வணிக வளாகம்!
Allgemein

சிறிலங்காவும் சீனாவும் இணைந்து கொழும்பில் பாரிய ஆடம்பர வணிக வளாகம்!

கொழும்பு நகரில், மிகப்பெரிய ஆடம்பர வணிக வளாகம் ஒன்றைக் கட்டும் பணிகளை சிறிலங்காவும், சீனாவும் இணைந்து நேற்று ஆரம்பித்துள்ளன. தெற்காசியாவின் கவர்ச்சிகரமான கொள்வனவு நகராக கொழும்பை மாற்றும் இலக்குடன், இந்தப் பாரிய ஆடம்பர வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது. New Odel Mall என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள இந்த பாரிய…

இலங்கையில் நல்லாட்சி என்ற பெயரில் மதமாற்றமும் சிங்கள குடியேற்றமும்..!
Allgemein

இலங்கையில் நல்லாட்சி என்ற பெயரில் மதமாற்றமும் சிங்கள குடியேற்றமும்..!

இலங்கை அரசாங்கம் அனைத்து அரச நிறுவனங்களையும் வெசாக் வாரம் கொண்டாடுமாறு கட்டாயப்பணிப்பு. கடந்த 26 ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 02 ம் திகதி வரை வெசாக் வாரமாக கொண்டாடுமாறு பணிக்கப்பட்டு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த திகதிகளில் அனைத்து அரச நிறுவனங்களிலும் பௌத்த கொடியினை குறித்த வாரத்தில்…