ஜெர்மன் பிறிமன் ஓம் வரசித்திவிநாயகர் ஆலயம் பிறிமன்நகரில் அமைந்துள்ள ஓம் வரசித்திவிநாயகருக்கு கிடைத்த புண்ணிய பூமிக்கு கோமாதா புடைசூழ விசேஷ பூஜையுடன் விநாயர் அடியார் பார்வையிட்டனர் அத்துடன் அனைத்து தொலைக்காட்சி நிறுவங்கள் .மற்றும் பத்திரிக்கை நிறுபர்கள் சகிதம் கோமாதாவின் பார்வையில் . ஆலயம் அமையும் இடம் நல்ல இடமா என்பதை தீர்மானிக்கும் வை பவம் . நீங்களே பாருங்கள் எம்முன்னோர்கள் எல்லாவற்றையும் காரணத்தோடு வைத்துள்ளனர் என்பதை .
உலகக்கோவில்
25.04.2018