துயர் பகிர்தல் திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு

திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
தோற்றம் : 8 ஓகஸ்ட் 1938 — மறைவு : 22 ஏப்ரல் 2018

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். கொக்குவில் ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், யாழ். நயினாதீவு 2ம் வட்டாரம் தியாகர் பதியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் திருநாவுக்கரசு அவர்கள் 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வைத்தியகலாநிதி தியாகர் திருநாவுக்கரசு(சட்டத்தரணி, முன்னாள் நயினை நாகபூசனி ஆலய அறங்காவலர் சபைத்தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுபோதினி, தியாகராஜன்(லண்டன்), செம்மனச்செல்வி(MA, ஆசிரியை- யாழ். இந்து மகளிர் கல்லூரி), சிவநேசன்(சக்தி வீடியோ- சுவிஸ்), ஜீவமணி(டென்மார்க்), அலெக்ஸாண்டர் பிளேமிங்(அலெக்ஸ் வீடியோ- ஜெர்மனி), சுரேந்திரன்(Spectrum இசைக்குழு பாடகர்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மனோரஞ்சிதம்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற உருத்திரகுமாரன்(MA, ஆசிரிய ஆலோசகர்), நவரஞ்சினி(லண்டன்), காலஞ்சென்ற உமாகரன்(உமாகரன் அறக்கட்டளை ஸ்தாபகர்), சத்தியா(சுவிஸ்), கலாதரன்(கலா வீடியோ-டென்மார்க்), மாலினி(ஜெர்மனி), சுஜாதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கமலம்(யாழ். நீராவியடி) அவர்களின் அன்புப் பெறாமகளும்,
கெளரிசங்கர்(பிரான்ஸ்), அபிராமி(USA), தினேஷ்(பொறியியலாளர்- லண்டன்), கிரிஷாயினி(BSC- லண்டன்), தங்கீர்த்தனன்(மென் பொறியியலாளர், உமாகரன் அறக்கட்டளைத் தலைவர்), மேநாளனன்(மொறட்டுவ பல்கலைக்கழகம்), சினேகா, சாருதிகா, சாயித்(சுவிஸ்), விவேகா(மருத்துவபீட மாணவி- டென்மார்க்), அஸ்வின், மகேஸ்கா(டென்மார்க்), சாம்பவி, ஹரிசன்(ஜெர்மனி), சங்கீதன், இராகவன், கீர்த்திகன், மதுரகன், பார்வதி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஞ்சீவன்(மருத்துவ ஆய்வாளர்- USA) அவர்களின் ஆசைப் பேத்தியும்,
ருத்திரா அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா, சாமிநாதன், காங்கேசன், அருணாசலம், பாலாம்பிகை, விசாலாட்சி(கனடா), மீனாட்சி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிறீரங்கநாதன், கலாநிதி ராஜேஸ்வரன்(ஓய்வுபெற்ற விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்), நாகேஸ்வரன், துரைசிங்கம், சரஸ்வதி(தேவி- கொழும்பு), சிறீகாந்தன்(பிரான்ஸ்), சிறீரஞ்சனி(லண்டன்) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,
நவசிவாயம், செல்வரஞ்சனி, முருகேசன், அருச்சுனன், நகுலன், உமையாள், சகாதேவன், கர்ணன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சித்தியும்,
காலஞ்சென்ற மகாதேவன் சிவகாமி(ஓய்வுபெற்ற தபால் அதிபர்- நயினாதீவு) அவர்களின் உற்ற தோழியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிவரவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94777588721
தியாகராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447411443849
சிவநேசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:
+41794853273
அலெக்ஸாண்டர் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:
+4917634614030
சுரேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447975573148
சுபோதினி — இலங்கை
செல்லிடப்பேசி:
+94772186665
செம்மனச்செல்வி — இலங்கை
செல்லிடப்பேசி:
+94776736833
ஜீவமணி — டென்மார்க்
தொலைபேசி:
+4528830893

துயர் பகிர்தல்