இப்படியும் நடக்கிறது யாழ் ஆலய கும்பாபிஷேகத்தில்……..

இப்போது யாழ்ப்பாண கடவுள்கள் ஆடம்பரத்தையும் புகழையும் மட்டுமே விரும்புவதால் கோவில் திருவிழாக்களை வித்தியாசமாக பல வழிகளில் செய்கிறார்கள்… ..சங்கானை சிங்கப்பூர் ஞானவைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் சில தினங்களுக்கு முன்னர் சிறப்புற நடைபெற்றது.

இந்த கும்பாபிசேகத்தின் போது, ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின் மூலம், மாலை எடுத்து வரப்பட்டு தூபி கலசத்துக்கு அணிவிக்கப்பட்டது.

தாயகச்செய்திகள்