வவுனியாவில் 14 இராணுவத்தினர் வைத்தியசாலையில்;
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமிலிருந்து இன்று நண்பகல் 12.30 மணியளவில் 14 இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. இன்று...