சிலி நாட்டில் உள்ள சில்லான் (Chillan) எரிமலை அதிக அளவில் புகையை வெளியேற்றி வருவதால் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகில் உள்ள அபாயகரமான எரிமலையில் ஒன்றாக உள்ளது சில்லான் எரிமலை.
கடந்த 2015ம் ஆண்டு நெருப்பை வெளியிட்டதால் 3ம் நிலையாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.