ரஷ்யா மின்னணு ஆயுதங்கள் மூலம், சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் மீது தாக்குதல்.
சிரியாவில் அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இதற்கு ரஷ்யா தனது கண்டனங்களை தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்யா மற்றும் சிரியா மீது அமெரிக்காவின் சிறப்பு ராணுவ குழுத் தலைவர்...