விமான நிலையத்தில் பயணிகளுக்கு தகவல்களைக் கூறும் கெம்பா ரோபோ!
Allgemein

விமான நிலையத்தில் பயணிகளுக்கு தகவல்களைக் கூறும் கெம்பா ரோபோ!

மனித உருவம் போன்ற ரோபோ ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று பெங்களூர் விமான நிலையத்தில் நிறுவி உள்ளது. இந்த ரோபோவுக்கு கெம்பா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோ கர்நாடகா மாநிலம் பற்றிய தகவல்கள் மட்டுமல்ல. உலகம் பற்றிய பல்வேறு தகவல்களையும் அளித்து வருகிறது. விமானத்தில் பயணம் செய்யவரும்…

உதயங்க வீரதுங்கவை நாடு கடத்துமாறு கோரிக்கை
Allgemein

உதயங்க வீரதுங்கவை நாடு கடத்துமாறு கோரிக்கை

டுபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்துமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் ஊடாக காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய அரபு இராச்சியம், காவல்துறை…

ரணிலைக் காப்பாற்ற வேண்டாம் – ரத்தன தேரர் சம்பந்தனுக்கு அவசர கடிதம்!
Allgemein

ரணிலைக் காப்பாற்ற வேண்டாம் – ரத்தன தேரர் சம்பந்தனுக்கு அவசர கடிதம்!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கக் கூடாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தனுக்கு அத்துரலிய ரத்தன தேரர் கடிதம் அனுப்பியுள்ளார். இதில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு…

ஓடுதளத்தில் மோதிக் கொண்ட விமானங்கள்
உலகச்செய்திகள்

ஓடுதளத்தில் மோதிக் கொண்ட விமானங்கள்

இஸ்ரேலின் Ben-Gurion விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. ஜேர்மன் விங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம், EL AL நிறுவன விமானத்தின் பின்புறமாக மோதியது. இதனால் விமானத்தில் அமர்ந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இருவிமானங்களிலும் இருந்த பயணிகள் அவசரமாக படிக்கட்டுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும்…

23 நாடுகளின் தூதர்களை வெளியேற்றிய ரஷ்யா!
உலகச்செய்திகள்

23 நாடுகளின் தூதர்களை வெளியேற்றிய ரஷ்யா!

ரஷ்யா முன்னாள் உளவாளிக்கு விசம் ஏற்றி கொல்ல முயன்றதாக கூறிய விளக்கம், திருப்தி அளிக்காததால் 23 நாடுகளின் தூதர்களை ரஷ்யா வெளியேற்றியுள்ளது. ரஷ்யா உளவுத்துறையில் பணியாற்றி, இங்கிலாந்திற்கு ரஷ்யா உளவாளிகளை காட்டி கொடுத்ததால், செர்ஜய் ஸ்கிர்பால் கடந்த 2004 ஆம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து 13…

லண்டனில் 13 நாட்களில் 11 பேர் கொலை!
உலகச்செய்திகள்

லண்டனில் 13 நாட்களில் 11 பேர் கொலை!

லண்டனில் கடந்த 13 நாட்களில் 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களுக்கான தனிப்பட்ட முறையில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் குறித்த கொலைகள் தொடர்பில்,…