துயர் பகிர்தல் திரு அன்ரனிதாஸ் அன்ரோ றெனின்
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திரு அன்ரனிதாஸ் அன்ரோ றெனின்

பிறப்பு : 14 யூன் 1989 — இறப்பு : 2 மார்ச் 2018 யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனிதாஸ் அன்ரோ றெனின் அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னம்மா தம்பதிகள், காலஞ்சென்ற பவளத்துரை, மெற்ரில் அம்மா தம்பதிகளின்…

புற்றுநோயை கண்டறியும் உடல் உறுப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!!
Allgemein

புற்றுநோயை கண்டறியும் உடல் உறுப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!!

இந்த உறுப்பு மனித உடலின் மீதான நமது பார்வை புரிதலை மாற்றும். இது திரவம் நிரப்பட்ட ஒரு தொகுப்பாகும்.இதற்கு முன்பு அடர்ந்த, இணைப்பு திசுக்கள் அதிர்ச்சி உறிஞ்சிகளாக செயல்படக்கூடியவையே. புற்றுநோயை பரப்புவதாக எண்ணப்பட்டு வந்த நிலையில், இந்த உறுப்பு கண்டறியப்பட்டுள்ளது. Interstitium எனும் இவை, ஒன்றோடொன்று இணைந்து இருக்கும்.…

ஒரு பெண் போராளியின் கதை!
தாயகச்செய்திகள்

ஒரு பெண் போராளியின் கதை!

காயத்திரி தனது வாழ்வு தொடர்பாக அதிருப்தியடைந்திருந்தார். இவர் தன்னைத் தானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வதற்காக இணையத்தளத்தில் ‘உன்னத தலைவர்களால்’ ஆற்றப்பட்ட உரைகளைப் பார்ப்பதெனத் தீர்மானித்தார். ஆனால் இணையத்தளமும் செயற்படவில்லை. இது இவருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காயத்திரி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார். வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்டு தலைமை…

அடுத்த தலைவர் யார்?? சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்
Allgemein

அடுத்த தலைவர் யார்?? சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

அம்பாந்தோட்டை மாவட்டத்தை விட்டு வெளியில் வந்து நாடு பூராகவும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தயராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே பிரமர் இவ்வாறு அறிவித்துள்ளார். கட்சியின்…

சகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்…
உலகச்செய்திகள்

சகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்…

அமெரிக்கா தான் தயாரித்துள்ள 4காம் தலை முறை அதி நவீன ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இவற்றில் மிகவும் சக்த்திவாய்ந்த ஆயுதமாக கருதப்படும் “ட்றோன் கில்லர்” எனப்படும் துப்பாக்கி முதன்மையானது ஆகும். ஒரு யுத்த களத்தில் எதிரியின் நிலையைக் கண்டு பிடித்து. எதிரிகளை பலமிழக்கச் செய்ய பயன்படுத்தப்படுவது ஆளில்லா…

கொழும்பில் இருந்து ரயிலில் சென்றவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
Allgemein

கொழும்பில் இருந்து ரயிலில் சென்றவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

கொழும்பு – கோட்டையில் இருந்து கம்பஹா நோக்கி சென்ற ரயில் பயணி ஒருவர் 3360 ரூபா தண்டப் பணம் செலுத்தியுள்ளார். இந்த சம்பவம் கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. கொழும்பு நகரத்தில் உள்ள அலுவலகத்தில் சேவை செய்யும் அதிகாரி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். அவர் கம்பஹாவில் இருந்து…

9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. !
உலகச்செய்திகள்

9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. !

வரும் ஞாயிறு அன்று, சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர்ப்பு விசை காரணமாக தனது பாதையில் இருந்து விலகி வருகிறது. வரும் ஞாயிறு அன்று பெரும் அக்கினிப் பிழம்போடு அது…

யாழ்.மணியந்தோட்டத்தில் பொலிஸ் காவலரணுக்கு தீ!!
தாயகச்செய்திகள்

யாழ்.மணியந்தோட்டத்தில் பொலிஸ் காவலரணுக்கு தீ!!

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் கடற்கரை வீதியில் உள்ள பொலிஸ் காவலரன் ஒன்று நேற்றைய தினம்(29-03-2018) இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.குறித்த பொலிஸ் காவலரண் அமைக்கப்பட நாளில் இருந்து அங்கு பொலிஸார் கடமையில் ஈடுபடுவதில்லை என்றும் அந்த இடத்தில் பல்வேறு சமூக சீர்கேடுகள் இடம்பெறுகிறது என்று பொதுமக்களால் பல தடவை சுட்டிக்காட்டப்பட்டு…

ஆட்சிக்கதிரைக்காக கத்திச்சண்டை!
Allgemein

ஆட்சிக்கதிரைக்காக கத்திச்சண்டை!

கொழும்பில் ஆட்சிக்கதிரைக்காக கத்திச்சண்டை வடக்கு கிழக்கில் ஆட்சிக்கதிரைக்காக கோலாட்டம் சற்று தணிந்திருந்த கொழும்பு ஆட்சிக்கதிரைக்கான கத்திச்சண்டை மீண்டும் களை கட்ட ஆரம்பித்துள்ளது. இரவோடு இரவாக வெளியிட்ட வர்தமானி அறிவித்தல் மூலம் ரணில் வசமிருந்த மத்திய வங்கியையும் முக்கிய தீர்மானம் எடுக்கும் தேசிய அலகுகளையும் பிடுங்கிவிட்டார் மைத்திரி. ரணிலின் பல்லைப்…