26 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்த பாடசாலை!
கடந்த வருடம் நடைபெற்ற கல்விப்பொது தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகளில் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் மாணவர்கள் பாடசாலை வரலாற்றில் இல்லாத அளவிற்கு சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். நள்ளிரவில் இருந்து இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த பாடசாலையில் இருந்து 9ஏ சித்திகளை 26 மாணவர்களும்,…