ரணிலின் பொருளாதாரக் குழு முழுமையாக ரத்து!
Allgemein

ரணிலின் பொருளாதாரக் குழு முழுமையாக ரத்து!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ குழுவினை ரத்து செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார முகாமைத்துவ குழு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி கடுமையாக தெரிவித்துள்ளார்.…

கொழும்பில் இயற்கை கொடுத்த வரமாக அதிசயக் கிணறு
Allgemein

கொழும்பில் இயற்கை கொடுத்த வரமாக அதிசயக் கிணறு

கொழும்பு பண்டாரநாயக்க பன்னாட்டு மாநாட்டு மண்டபத்துக்கு அதிசயமான கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநாட்டு மண்டபத்துக்கு அருகில் அமைந்துள்ள மாளிகை ஒன்றில் இந்தக் கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் காணப்படும் நீர் என்றும் வற்றாத நிலையில் காணப்படுகிறது. வறட்சியான காலநிலையிலும் வற்றிப் போதமையினால் அந்தப் பகுதி மக்களுக்கு குடி தண்ணீராகப்…

முல்லைத்தீவில் மாயபுர என்ற பெயரில் பாரியளவு சிங்கள குடியேற்றம்!!
Allgemein

முல்லைத்தீவில் மாயபுர என்ற பெயரில் பாரியளவு சிங்கள குடியேற்றம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபை தனது செயற்திட்ட பகுதியை விரிவாக்குவதன் ஊடாக மாயபுர என்ற பெயரில் பாரியளவு சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கு திட்டமிடுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர் எல்லைப் பகுதிகளில் தமிழர்களின் இருப்பை நிலைநாட்டவும் எல்லோரும் அணிதிரள வேண்டுமென நேற்றைய அமர்வில் வலியுறுத்தியிருந்தார். இதற்கமைய…

தமிழ்த் தேசிய பசுமை இயக்க தலைமை பணிமனை திறந்துவைக்கப்பட்ட து
தாயகச்செய்திகள்

தமிழ்த் தேசிய பசுமை இயக்க தலைமை பணிமனை திறந்துவைக்கப்பட்ட து

அரசியல், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டு இயக்கமாகத் தொழிற்பட்டுவரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமைப் பணிமனை யாழ்ப்பாணத்தில் நேற்று (27) திறந்துவைக்கப்பட்டுள்ளது. அரசடி வீதி கந்தர்மடத்தில் அமைந்துள்ள இந்தப் பணிமனையை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்துள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வட மாகாணசபை உறுப்பினருமான…

ஜெனிவாவில் சிறீலங்காவை பிணையெடுக்கும் கூட்டமைப்பு
Allgemein

ஜெனிவாவில் சிறீலங்காவை பிணையெடுக்கும் கூட்டமைப்பு

மிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு ஆட்சியை கூட்டமைப்பு காலில் வீழும் அரசியல் மூல தந்திரோபய படி வென்றுள்ளது. ஒருபுறம் மனித உரிமைகள் அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்க ஜெனிவாவில் நாடாளுமன்றங்களின் ஒன்றிய மாநாட்டில் கரு ஜெயசூர்யா தலைமையிலான சிறிலங்கா குழுவில் ஈ.சரவணபவன் சத்தமின்றி கலந்து கொண்டார்.…

துயர் பகிர்தல் திரு பொன்னுத்துரை விஜயேந்திரன்
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திரு பொன்னுத்துரை விஜயேந்திரன்

தோற்றம் : 13 டிசெம்பர் 1943 — மறைவு : 27 மார்ச் 2018 மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Schmelz, Saarland ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விஜயேந்திரன் அவர்கள் 27-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின்…