இலங்கையில் வானில் ஏற்படவுள்ள மாற்றம்!!
இலங்கையில் இம்மாதம் 25ம் திகதியின் பின்னர் வரட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. விசேடமாக நாட்டின் கிழக்கு பகுதியில் நிலவும் வறட்சிக் காலநிலையிலேயே இந்த மாற்றம் ஏற்படும் என அது தெரிவித்துள்ளது. ஆனாலும், நாட்டின் ஏராளமான பகுதிகளில் தொடர்ந்தும் வறட்சியான…