பிரான் பல்பொருள் அங்காடியில் இருவர் பலி
உலகச்செய்திகள்

பிரான் பல்பொருள் அங்காடியில் இருவர் பலி

சின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் பொதுமக்கள் பலரைபிணைக்கைதிகளாக வைத்துள்ளார். இதில் இருவர் இறந்துள்ளதாக நம்பப்படுகிறது. அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாரை நோக்கி நபரொருவர் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கார்கசோன் என்ற பகுதிக்கு அருகிலுள்ள அந்த பல்பொருள்…

அதிரடி தீர்ப்பு! பெருமையாக பேசப்படும் நீதிபதி இளஞ்செழியன்
தாயகச்செய்திகள்

அதிரடி தீர்ப்பு! பெருமையாக பேசப்படும் நீதிபதி இளஞ்செழியன்

இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சங்கானையில் ஆலயக் குருக்களை கொலை செய்து அவரது பிள்ளைகளை காயப்படுத்தியமை, நகை மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றை கொள்ளையடித்து சென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டது. யாழ்ப்பாண மேல் நீதிமன்ற…

113 வாக்குகள் தேவையா ரணிலைப் பதவி நீக்க?
Allgemein

113 வாக்குகள் தேவையா ரணிலைப் பதவி நீக்க?

நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருக்கும் உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையே போதுமானது என்று மூத்த நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும், ஏப்ரல் 4ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்தப் பிரேரணையில்…

துயர் பகிர்தல் திரு இராமலிங்கம் குலசேகரம்பிள்ளை
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திரு இராமலிங்கம் குலசேகரம்பிள்ளை

அன்னை மடியில் : 26 நவம்பர் 1930 — ஆண்டவன் அடியில் : 20 மார்ச் 2018 யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 8ம் வட்டாரம் மடத்துவெளி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,…

அமெரிக்கா தேர்தலில் களமிறங்கும் ஈழத்துப் பெண்!!
உலகச்செய்திகள்

அமெரிக்கா தேர்தலில் களமிறங்கும் ஈழத்துப் பெண்!!

கிரிஷாந்தி விக்னராஜா என்ற இலங்கை வம்சாவளிப் பெண் அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் போட்டியிட உள்ளார். குறித்த இலங்கைப் பெண் ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின கொள்கைப்பிரிவு பணிப்பாளராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இருந்து 9 மாத குழந்தையாக அமெரிக்காவில் தனது பெற்றோருடன் குடியேறிய…

துயர் பகிர்தல் திரு சுவாம்பிள்ளை அல்பிரட்
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திரு சுவாம்பிள்ளை அல்பிரட்

திரு சுவாம்பிள்ளை அல்பிரட் (திரவியம்- இளைப்பாறிய யாழ். பண்டத்தரிப்பு கூட்டுறவு சங்க முகாமையாளர்) மலர்வு : 14 மார்ச் 1941 — உதிர்வு : 21 மார்ச் 2018 யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை அல்பிரட் அவர்கள் 21-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.…

பிறந்த நாள் வாழ்த்து பாஸ்கன் பூதத்தம்பி (22.03.2018)
வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்து பாஸ்கன் பூதத்தம்பி (22.03.2018)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கன் பூதத்தம்பி (22.02.18) தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார், இவரை மனைவிபாலறுாபி, சகோதரிகள்குடும்பத்தினர்,  அண்ணன்மார் குடும்பத்தினர், தம்பிகுடும்பத்தினர், மருமக்கள், பெறாமக்கள், முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன்…