ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் அதிரடி கைது!-
தாயகச்செய்திகள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் அதிரடி கைது!-

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெமடோல் எனப்படும் போதை மாத்திரைகள் 600 ஐ விற்பனைக்காக வைத்திருந்த போதே கற்பிட்டி, ஏத்தாலே பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் குறித்த வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்…

ரணில் நரி வேலை செய்கிறார்; சொன்னது யார் தெரியுமா?
Allgemein

ரணில் நரி வேலை செய்கிறார்; சொன்னது யார் தெரியுமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அருகில் இருப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ அருகதையற்றவர்கள் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி என்றும் அவர் செய்யும் வேலை நரி வேலை என்றும் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட…

கட்டுநாயக்கவில் சிக்கிய பெருந்தொகை டொலர்!
Allgemein

கட்டுநாயக்கவில் சிக்கிய பெருந்தொகை டொலர்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாக்கும் அதிகமான டொலர் தொகை சிக்கியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 103,85,000 ரூபா பெறுமதியான அமெரிக்க டொலரை தாய்லாந்து நோக்கி கொண்டு செல்ல முயற்சித்த கெசினோ விளையாட்டு வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க…

முதன்முறையாக ஜெனிவாவில் மாட்டிக் கொண்ட கோத்த!
Allgemein

முதன்முறையாக ஜெனிவாவில் மாட்டிக் கொண்ட கோத்த!

கப்பம் பெறும் நோக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ஐ.நா மனித உரிமை பேரவையில் முறையிடப்பட்டுள்ளது. கப்பம் பெறும் நோக்கத்திலேயே எனது சகோதரர் உட்பட 11 கடத்தப்பட்டமதாக ஜயனி தியாகராஜா என்ற பெண் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார்.…

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும் – ஜெனிவாவில் சுகாஸ்
தாயகச்செய்திகள்

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும் – ஜெனிவாவில் சுகாஸ்

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்ற அரசாங்கங்கள் தமிழ் மக்களது நீண்ட கால இனப்பிரச்சனை தொடர்பில் காலத்தை கடத்தும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனரே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை என சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் அமைப்பாளருமான க.சுகாஷ் தெரவித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்று வரும்…

2014ல் மாயமான மலேசிய விமானம்! கண்டுபிடித்த ஆஸ்திரேலிய பொறியாளர்!
உலகச்செய்திகள்

2014ல் மாயமான மலேசிய விமானம்! கண்டுபிடித்த ஆஸ்திரேலிய பொறியாளர்!

2014 ஆம் ஆண்டு, எம்.எச் 370 விமானம், கோலாலம்பூரில் இருந்து, பீஜிங் நோக்கி 293 பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த போது மாயமானது. 1,046 நாட்களுக்கு பின்பு, மலேசியா மற்றும் சீனாவுடன் இணைந்து நடந்த தேடுதல் முயற்சி முற்றிலுமாக கைவிடப்பட்டது. உலகளவில் நூற்றுக்கணக்கானோர் சிறப்பாக தேடுதல் முயற்சி செய்தும், விமானத்தை…

புலிகள் பற்றி இராணுவ அதிகாரியின் விசமப் பிரச்சாரம்! தக்க பதில் அளித்தார் கஜேந்திரகுமார்

தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை வைத்திருந்தது பற்றி ஜெனீவாவில் இராணுவ அதிகாரி விசமப் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தக்க பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பதில் : ” Father MX கருணாகரனால் ( இலங்கை இராணுவத்தால் கிளைமோர் தாக்குதலில்…

பாலகாந்தன்  லதுசன்அவர்களின்13 வதுபிறந்த  நாள்வாழ்த்து 21.03.2018
வாழ்த்துக்கள்

பாலகாந்தன் லதுசன்அவர்களின்13 வதுபிறந்த நாள்வாழ்த்து 21.03.2018

லண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி பாலகாந்தன் தம்பதிகளின் தவப்புதல்வன் லதுசன்  அவர்கள் 21.03.2018 ஆகிய இன்று தனது இல்லத்தில் அன்பு அப்பா அம்மா அக்கா ஆகியோருடன் உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி நிற்க இன்று பிறந்தநாளைக்காணும் இவர் சீரும் சிறப்புமாய்வாழ்க வாழ்க வளமுடன் என அனைவரு ம் வாழ்த்துதெரிவிக்கும்…