ஜெனிவா உபகுழுக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்த சரத் வீரசேகர!
உலகச்செய்திகள்

ஜெனிவா உபகுழுக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்த சரத் வீரசேகர!

ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற உபகுழுக்கூட்டத்தில் எலிய அமைப்பின் பிரதிநிதியான றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் கேள்விகளை எழுப்பி குழப்பியதால், உபகுழுக்கூட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டதுடன் குறிப்பிட நேரத்திற்கு முன்தாகவே கூட்டம் நிறைவடைந்தது. குறிப்பாக சரத் வீரசேகர…

போதைப் பொருள் விவகாரம்: டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு!
உலகச்செய்திகள்

போதைப் பொருள் விவகாரம்: டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு!

போதைபொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 20 லட்சத்து 40 ஆயிரம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டில் மட்டும் நாளொன்றுக்கு 115 பேர் போதை மருந்துக்கு உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.…

துயர் பகிர்தல் திரு இராஜேந்திரம் மதனராஜ்
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திரு இராஜேந்திரம் மதனராஜ்

திரு இராஜேந்திரம் மதனராஜ் (நந்தன்) பிறப்பு : 3 மே 1970 — இறப்பு : 19 மார்ச் 2018 யாழ். அளவெட்டி தம்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் மதனராஜ்(நந்தன்) அவர்கள் 19-03-2018 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் புவனேஸ்வரி…