பொருளாதார ரீதியாக மிகப்பெரியளவில் இலங்கையில் காலூன்றி விட்ட சீனா!
உலகச்செய்திகள்

பொருளாதார ரீதியாக மிகப்பெரியளவில் இலங்கையில் காலூன்றி விட்ட சீனா!

பிற நாடுகளுக்கு எதிராக இலங்கையைப் பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அரசாங்கம் அவ்வப்போது வாக்குறுதிகளைக் கொடுத்தாலும் அதனை இந்தியா நம்பத் தயாராக இல்லை. அதுபோல சீனாவும் இலங்கையைத் தன’து தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதை நிறுத்திக் கொள்வதாகவும் தெரியவில்லை. இந்தியக் கடற்படையினரின் ஏற்பாட்டில் அண்மையில் புதுடெல்லியில் நடந்த…

அறிமுகமாகிறது அவுஸ்திரேலியாவில் புதிய வீசா!
உலகச்செய்திகள்

அறிமுகமாகிறது அவுஸ்திரேலியாவில் புதிய வீசா!

180,000 டொலர்களுக்கும் மேலாக ஊதியம் பெறும் ஊழியர்களை அவுஸ்திரேலியாவிற்கு வரவைப்பதற்கும் குடியேற்றவும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் நடவடிக்கையாக ஒரு புதிய வீசாவை அரசு உருவாக்குகிறது. STEM என்று அறியப்படும் விஞ்ஞானம், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில், சிறந்த திறமைகளைத் தேடும் புதிய நிறுவனங்கள் ஊழியர்களைக்…

துயர் பகிர்தல் திரு சிவகுமார் துரைசிங்கம்
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திரு சிவகுமார் துரைசிங்கம்

திரு சிவகுமார் துரைசிங்கம் (சிவா) பிறப்பு : 18 செப்ரெம்பர் 1964 — இறப்பு : 18 மார்ச் 2018 யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் துரைசிங்கம் அவர்கள் 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், செங்கமலம் தம்பதிகளின்…

போரில் பங்கேற்ற இலங்கைப் படையினர் அமைதிப்படையில் இணைய முடியாது! – ஐ.நா கதவடைப்பு
Allgemein

போரில் பங்கேற்ற இலங்கைப் படையினர் அமைதிப்படையில் இணைய முடியாது! – ஐ.நா கதவடைப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கேற்ற எந்தவொரு இலங்கைப் படை வீரரையும் ஐ.நா அமைதி காக்கும் படையில்ணி பணியாற்ற அனுமதிக்கப் போவதில்லை என ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் இலங்கைப் படையினர் பங்கேற்க வேண்டுமாயின் அந்தப் படையினர் கடமையாற்றிய முகாம் மற்றும் பிரதேசம்…

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
துயர் பகிர்தல்

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து பிறப்பு : 12 ஓகஸ்ட் 1950 — இறப்பு : 16 மார்ச் 2018 யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி நாகமுத்து அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,…

மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 30வதுபோட்டி !
Allgemein

மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 30வதுபோட்டி !

மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 30வது இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்வு மாமாங்க ஆலய பின் முன்றலில் சம்மேளன தலைவர் S.ஸஜித் இன் தலைமையில் இன்று ஆரம்பமானது. மேற்படி விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான கையிறு இழுத்தல் மற்றும் கபடி போட்டிகளை மண்முனை வடக்கு பிரதேச…