இலங்கையில் 22 இளைஞர்கள் அதிரடியாக கைது; காரணம் இதுதான்!
Allgemein

இலங்கையில் 22 இளைஞர்கள் அதிரடியாக கைது; காரணம் இதுதான்!

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற 22 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்றையதினம் (17.03.2018) ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் கேரள கஞ்சா, சட்டவிரோத சிகரட்டுக்கள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகள் என வைத்திருந்த 22…

ஐ.நா.வில் பிரேரணை கெண்டுவந்த நாடுகள் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து ஒத்தாசை வழங்க வேண்டும் ; விக்கினேஸ்வரன்
தாயகச்செய்திகள்

ஐ.நா.வில் பிரேரணை கெண்டுவந்த நாடுகள் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து ஒத்தாசை வழங்க வேண்டும் ; விக்கினேஸ்வரன்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு இலங்கை தொடர்பான பிரேரணையை கொண்டுவந்த அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் தொடர்ந்தும் ஒத்தாசை புரியவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாண…

சுவிட்சர்லாந்து பனிச்சரிவு.. நான்கு பேர் மரணம்?
Allgemein

சுவிட்சர்லாந்து பனிச்சரிவு.. நான்கு பேர் மரணம்?

Vallon d'Arbi இல் உள்ள பனிச்சறுக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் பிற மூன்று பேரை தேடும் பணி தொடர்கிறது. சனிக்கிழமை அதிகாலை 3:30 மணி வரை தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தது…

வீட்டின் மீது விழுந்த விமானம்: 10 பேர் உயிரிழப்பு
உலகச்செய்திகள்

வீட்டின் மீது விழுந்த விமானம்: 10 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் தலைநகர் அருகே விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இரட்டை எஞ்சின் கொண்ட Piper PA-23 Apache என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ப்ளாரிடல்…

மைத்திரியின் யாழ் வருகையை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணி!
Allgemein

மைத்திரியின் யாழ் வருகையை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணி!

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் யாழ் வருகையை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணி யாழ் ப்பாணத்தில் நாளை முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் (St. Patrick's College) அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (19-03-2018) திங்கட்கிழமை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில் பாடசாலையின்…

மருதபிள்ளை சிவா அவர்கள் பிறந்தநாள்வாழ்த்து  18.03.2018
வாழ்த்துக்கள்

மருதபிள்ளை சிவா அவர்கள் பிறந்தநாள்வாழ்த்து 18.03.2018

மருதபிள்ளை சிவா இன்று யேர்மனியில் உள்ள இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி நிற்கின்றனர் இன்று பிறந்தநாளைக்காணும் இவர் சீரும் சிறப்புமாய்வாழ்க வாழ்க வளமுடன் என அனைவரும் வாழ்த்துதெரிவிக்கும் இவ்வேளையில் ஈழத்தமிழன் இணையநிர்வாகத்தினரும் வாழ்த்துகின்றர்

திருகோணலையில் பிரித்தானியா- பிரான்ஸ் கடற்சமர்! திருமலையைக் கைப்பற்றிய பிரெஞ்சுஅட்மிரல்!!
உலகச்செய்திகள்

திருகோணலையில் பிரித்தானியா- பிரான்ஸ் கடற்சமர்! திருமலையைக் கைப்பற்றிய பிரெஞ்சுஅட்மிரல்!!

1782 ஆம் ஆண்டு திருகோணமலையில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக்கடற்படையினருக்கு இடையில் இடம்பெற்ற ஒரு பெரிய கடற்சமர்குறித்த தகவல் இது. இந்த சுவாரசியமான தகவலை ஏன் இப்போது தேடவேண்டி வந்தது என்பதை இறுதியில் பதிவிட்டுள்ளேன். ஆங்கிலத்தில் Battle of Trincomalee எனவும் பிரெஞ்சில் அதே அர்த்தத்தடன் லெ பத்தாய் து…

ஜப்பானியர்களின் ஆயுள் ரகசியம் தெரியுமா??
உடல் நலம்

ஜப்பானியர்களின் ஆயுள் ரகசியம் தெரியுமா??

மது உடலில் 70-75 சதவீதம் வரை நீரால் ஆக்கப்பட்டுள்ளது. நமது உடலின் ஒவ்வொரு சீரான மெட்டா பாலிச செயலுக்கும் 15-20 நிமிடங்களுக்கு ஒரு முறை நீர் அருந்த வேண்டியுள்ளது. ஜப்பானியர்கள் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவதை பழக்கமாக கொண்டுள்ளனர். எனவே தான் அவர்கள் கச்சிதமாகவும் ஆரோக்கியமாகவும்…

பூமிக்கு ஆபத்தா ? நாசா விண்வெளி மையத்தின் புதிய திட்டம்!
Allgemein

பூமிக்கு ஆபத்தா ? நாசா விண்வெளி மையத்தின் புதிய திட்டம்!

பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய எரிகல் ஒன்றை விண்ணிலேயே அடித்து நொருக்க நாசா விண்வெளி மையத் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை விண்கல் அல்லது எரிகல் என்று அழைக்கின்றோம். பூமியை நோக்கி வரும் போது அவைகள் எரிந்து சாம்பலாகின்றன. ஆனால் சில எரிகற்கள் மட்டும்…

சமூக வலைத்தளங்கள் மூலம் இனவாதத்தை பரப்பிய இராணுவ அதிகாரிக்கு நேர்ந்த கெதி!
Allgemein

சமூக வலைத்தளங்கள் மூலம் இனவாதத்தை பரப்பிய இராணுவ அதிகாரிக்கு நேர்ந்த கெதி!

கொழும்பின் முன்னணி நட்சத்திர விடுதியின் பாதுகாப்பு பிரிவு முகாமையாளராக செயற்பட்ட கப்டன் சிறினாத் பெரேரா என்ற இராணுவ வீரர் சமூக வலைத்தளங்கள் மூலமாக இனவாதத்தை பரப்பியது தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த இராணுவ வீரர் குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரிகளினால் நேற்றைய தினம்…