துயர் பகிர்தல் மாணவி பிரியங்காவுக்கு  கண்ணீர் அஞ்சலி
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் மாணவி பிரியங்காவுக்கு கண்ணீர் அஞ்சலி

மாணவி பிரியங்காவுக்கு கண்ணீர் அஞ்சலிகருகம்பனையை வசிப்பிடமாக கொண்ட யா/மகாஜனக் கல்லூரியின் க.பொ.த. (உ/த) 2018 வர்த்தகப்பிரிவு மாணவி சிவநேசன் பிரியங்கா இன்று இரவு காலமாகிவிட்டார். மூளையில் ஏற்பட்ட நோய் காரணமாக நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று எம்மை விட்டு பிரிந்துவிட்டார். சிறந்த விளையாட்டு வீராங்கனையாக வலம்வந்த பிரியங்கா…

துயர் பகிர்தல் திருமதி கிருஸ்ணர் சிவபாக்கியம்
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திருமதி கிருஸ்ணர் சிவபாக்கியம்

திருமதி கிருஸ்ணர் சிவபாக்கியம் (கொழும்பம்மா) பிறப்பு : 14 சனவரி 1927 — இறப்பு : 16 மார்ச் 2018 யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணர் சிவபாக்கியம் அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மாரிமுத்து தம்பதிகளின்…

தங்கம், பிளாட்டினம் வைரத்தை மழையாகப் பொழிந்த விமானம்!!
உலகச்செய்திகள்

தங்கம், பிளாட்டினம் வைரத்தை மழையாகப் பொழிந்த விமானம்!!

ரஷ்யாவின் யாகுட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட சரக்கு விமானம், 368 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தங்கம், பிளாட்டினம் மற்றும் வைரம் ஆகியவற்றை எடுத்துச் சென்றது. விமானத்திலிருந்து தங்கம், பிளாட்டினம் மற்றும் வைரம் ஆகியவற்றின் இந்திய மதிப்பு சுமார் ரூ.2400 கோடி என தெரியவருகிறது…