தரையிறங்கும் முன்பே விமானத்திலிருந்து குதித்த பயணிகள்!
விமானம் தரையிறங்கும் முன்பே பயணிகள் குதித்து வெளியேறிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் விமானம் ஒன்று டல்லாசில் இருந்து போனிஸ் பகுதிக்கு 140 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானியின் இருக்கை பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அச்சமடைந்த விமானிகள் உடனடியாக பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…