பிரித்தானியாவில் கடத்தல் கும்பலுக்காக கடத்தப்பட்ட இலங்கை அகதிகள்!
உலகச்செய்திகள்

பிரித்தானியாவில் கடத்தல் கும்பலுக்காக கடத்தப்பட்ட இலங்கை அகதிகள்!

பிரித்தானியாவுக்குள் Calais துறைமுகம் வழியாக அகதிகள் நுழைவது கடினமாகி விட்டபடியால் Caen துறைமுகம் வழியாக அகதிகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக பிரித்தானிய பாரவுந்து ஓட்டுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆபத்தான கடத்தல் கும்பல்களுக்காகவே இந்தக் கடத்தல் நடந்துவருவதாக இந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது. அண்மையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Issa Kebe என்னும்…

110 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் புதின்..
உலகச்செய்திகள்

110 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் புதின்..

ரஷ்யாவில் அதிபராக இருக்கும் விளாடிமிர் புதினின் பதிவிக்காலம் நிறைவடைய இருக்கிறது. இதையடுத்து வருகிற 18-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பேசியுள்ளார். சுமார் இரண்டு மணிநேரம் கொண்ட அந்த 2014-ம் ஆண்டு குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் போது 110…

சற்று முன் : 23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் – தெரேசா மே அதிரடி முடிவை எட்டியுள்ளார்…
உலகச்செய்திகள்

சற்று முன் : 23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் – தெரேசா மே அதிரடி முடிவை எட்டியுள்ளார்…

சற்று முன் பிரித்தானிய பாராளுமன்றில் உரையாற்றிய பிரதமர் தெரேசா மே, தங்கள் நாட்டு அனுமதியோடு பிரித்தானியாவில் இருக்கும் 23 அதிகாரிகளை தான் நாடு கடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர்கள் சில உளவு வேலைகளை பார்த்தும் வந்துள்ளார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டுவருவது…