தமிழரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன் பத்திரிகை” வெளியீடு!
தாயகச்செய்திகள்

தமிழரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன் பத்திரிகை” வெளியீடு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன் பத்திரிகை” வெளியீட்டு விழா நாளை காலை 09.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைகள், மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை…

மறைந்த இளவரசிக்கு ஆடைகளால் அஞ்சலி!
உலகச்செய்திகள்

மறைந்த இளவரசிக்கு ஆடைகளால் அஞ்சலி!

பிரித்தானிய இளவரசர் ஹரியை திருமணம் செய்யவுள்ள அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கல் பிரித்தானியாவில் நடைபெற்ற உத்தியோகபூர்வ கொமன்வெல்த் நிகழ்ச்சியில் அணிந்து வந்த ஆடை மறைந்த இளவரசி டயானாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.மேகன் மெர்க்கல் முதன் முறையாக நேற்று ராணியுடன் ஒரு உத்தியோகபூர்வ அரச…

171 நாள் காத்திருப்புக்கு பின்னர் ஜெர்மனியில் ஆட்சியமைத்தார் ஏஞ்சலா மெர்கெல்
உலகச்செய்திகள்

171 நாள் காத்திருப்புக்கு பின்னர் ஜெர்மனியில் ஆட்சியமைத்தார் ஏஞ்சலா மெர்கெல்

வலிமையான ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜெர்மனியில் 2005-ம் ஆண்டு முதல் ஏஞ்சலா மெர்க்கல் வேந்தராக பதவி வகித்து வருகிறார். 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. இந்த நிலையில் அந்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. இதில்…

தமிழகத்தை தொட்டால் இந்தியாவின் அழிவு ஆரம்பம்! அதிரடி ரிப்போர்ட்
உலகச்செய்திகள்

தமிழகத்தை தொட்டால் இந்தியாவின் அழிவு ஆரம்பம்! அதிரடி ரிப்போர்ட்

தமிழகத்கை பிரித்து விட்டால் இந்திய நிர்வாகமே ஆட்டம் கண்டுவிடும் என்று ஆங்கில இணையம் அதிரடி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒருவேளை இந்தியா தமிழ்நாட்டை தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்றும் ஆங்கில இணையதள ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. ஆட்டோ மொபைல், அரிசி விவசாயம், தோட்டங்கள்,…

கால அவகாசம் வழங்க ஜெனீவா மறுக்கும், இலங்கை குறித்து அமெரிக்கா இந்தியா விசனம்
உலகச்செய்திகள்

கால அவகாசம் வழங்க ஜெனீவா மறுக்கும், இலங்கை குறித்து அமெரிக்கா இந்தியா விசனம்

ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையளார் அல் ஹுசைனின் அறிக்கை கடுமையாக இருக்கும் என இராஜதந்திர தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த அமர்வின்போது, இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது என்றும் ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் ஜெனீவா மனித உரிமைச் சபை விசனமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.…

மருத்துவத் துறையின் கணிப்புகளை உடைத்தெறிந்த ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!!
துயர் பகிர்தல்

மருத்துவத் துறையின் கணிப்புகளை உடைத்தெறிந்த ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!!

உலக புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் அறிஞருமான ஸ்டீபன் ஹாக்கிங், காலமானார். அவருக்கு வயது 76. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பகுதியில் கடந்த 1942ஆம் ஆண்டு பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். கடந்த 1963ஆம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற குணப்படுத்த முடியாத நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட…

நீரில் மூழ்கி மரணித்த ஐவரின் உடலங்களும் ஒரே குழியில் அடக்கம்!
Allgemein

நீரில் மூழ்கி மரணித்த ஐவரின் உடலங்களும் ஒரே குழியில் அடக்கம்!

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகுளத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை(11.03.2018) தாமரைப் பூப்பறிக்கச் சென்றவர்களின் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்கள் மற்றும் தோணி வலிப்பவர் உட்பட ஐவரின் நல்லடக்கம் திருகோணமலை நிலாவெளி இந்து மயானத்தில் நேற்று(12.03.2018) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. இறுதிச் சடங்கு நிகழ்வில் அஞ்சலி…

அவுஸ்திரேலியா, சுவிஸ் நாடுகளில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் தற்போது இலங்கையில்!!!
உலகச்செய்திகள்

அவுஸ்திரேலியா, சுவிஸ் நாடுகளில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் தற்போது இலங்கையில்!!!

அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் இன்று (14) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவருகிறது. நாடுகடத்தப்பட்டவர்கள் காலை 6.20 மணியளவில் அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்களும், 9 மணியளவில் சுவிட்சர்லாந்தில் இருந்து 11 இலங்கையர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இலங்கையை வந்தடைந்தவர்கள் விசேட விமானம் ஒன்றின்…

இலங்கையர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!
Allgemein

இலங்கையர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் முகநூல் வலைத்தளத்தைப் பாவிப்போர் தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இலங்கை அரசாங்க தரப்பிற்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, மக்களை ஆவேசப்படுத்தும்வகையிலான பதிவிடலை தடுப்பது தொடர்பில்…

துயர் பகிர்தல் திரு நடராசா சிவசுப்பிரமணியம்
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திரு நடராசா சிவசுப்பிரமணியம்

திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்) பிறப்பு : 8 நவம்பர் 1957 — இறப்பு : 12 மார்ச் 2018 யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவசுப்பிரமணியம் அவர்கள் 12-03-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான…