லண்டன் மியூசியத்தில் தமிழன்! பிரபல நடிகருக்கு கெளரவம்…..
உலகச்செய்திகள்

லண்டன் மியூசியத்தில் தமிழன்! பிரபல நடிகருக்கு கெளரவம்…..

பிரபல திரைப்பட நடிகரான சத்யராஜ் லண்டன் மியூசியத்தில் இடம்பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் பெற்ற ஷங்கரையே மலைக்க வைத்தவர் தான் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் சக்கை போடு…

தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் மீட்பு சாவகச்சேரி டச்சுவீதியில் சம்பவம்
தாயகச்செய்திகள்

தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் மீட்பு சாவகச்சேரி டச்சுவீதியில் சம்பவம்

சாவகச்சேரி டச்சுவீதி மருதடிப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகளும் c4 வெடிமருந்தும் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று(12-03-2018) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரிப் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்கான பணிகள் இடம்பெற்றபோது, குழாய் பொருத்துவதற்காக நிலம் அகழப்பட்டது. இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய புலிச் சீருடை…

யாழ். பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்க தீர்மானம்!
தாயகச்செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்க தீர்மானம்!

யாழ். பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்குவதற்கு பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தற்காலிக – ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் நாடுமுழுவதும் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர்கல்வி…

கோவில் உண்டியலில் புத்தம் புதிய ஐபோன் 6: என்ன செய்வது என்ற குழப்பத்தில் நிர்வாகிகள்
Allgemein

கோவில் உண்டியலில் புத்தம் புதிய ஐபோன் 6: என்ன செய்வது என்ற குழப்பத்தில் நிர்வாகிகள்

ஆந்திராவில் உள்ள முருகன் கோவில் ஒன்றின் உண்டியலில் புத்தம் புதிய ஐபோன் 6 மாடல் இருந்ததை கண்டு கோவில் நிர்வாகத்தினர் ஆச்சரியம் அடைந்தனர் பொதுவாக உண்டியலில் பணம், நகை போன்ற பொருட்களைத்தான் காணிக்கையாக பக்தர்கள் செலுத்துவது உண்டு. ஆனால் ஆந்திரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள முருகன் கோவில் உண்டியலில் வாரண்டி…

இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகமாகும் புதிய மாற்றம்!
Allgemein

இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகமாகும் புதிய மாற்றம்!

இலங்கையில் 15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க இலங்கை ஆட்பதிவு திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமளவில் அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான குறைந்த மட்ட வயதெல்லை 16…

புலிகளுக்கும் அரசுக்குமான சமாதான தூதராக இருந்தவர் மைத்திரியைச் சந்தித்தார்!
Allgemein

புலிகளுக்கும் அரசுக்குமான சமாதான தூதராக இருந்தவர் மைத்திரியைச் சந்தித்தார்!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நாவின் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்கெய்ம்மை சந்தித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வை தொடர்ந்து  இன்று இடம்பெற்ற சந்திப்பில் சுற்றாடல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் கடல் மாசடைதல் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை சுற்றாடல்…

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; இலங்கையைக் குடைந்த நவனீதம்பிள்ளை!
உலகச்செய்திகள்

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; இலங்கையைக் குடைந்த நவனீதம்பிள்ளை!

நம்பிக்கையை குறையச் செய்யும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் அமைவதாக மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கவலை வெளியிட்டுள்ளார். மேலும் அரசாங்கம் ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் என தாம் நம்பியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர்…

போக்குவரத்து பொலிசார் மீது தாக்குதல்!-
Allgemein

போக்குவரத்து பொலிசார் மீது தாக்குதல்!-

வவுனியாவில் போக்குவரத்து பொலிசார் மீது நேற்று இரவு 9 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வவுனியா நகரப் பகுதியில் இருந்து வைரவபுளியங்குளம் நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை வீதிக் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் மறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர். இதன்போது குறித்த மோட்டர் சைக்கிள் நிறுத்தாது சென்ற…

ஜெனிவாவில் இலங்கை விவகாரம்: இன்று என்ன பேசப்போகிறார் போர்க்குற்ற நிபுணர்!
உலகச்செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை விவகாரம்: இன்று என்ன பேசப்போகிறார் போர்க்குற்ற நிபுணர்!

இலங்கை விவகாரம் ஜெனிவாவில் சூடுபிடித்துவருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது அமர்வுகள் ஜெனிவாவில் நடைபெறுகிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவராகப் பணியாற்றிய ஸ்டீபன் ராப் ஜெனிவாவில் இன்று நடைபெறும், பக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு இலங்கையின் மனித உரிமை மீறல்கள்…

விமானக் கழிப்பறையிலிருந்து வர மறுத்த சடலம்; விழி பிதுங்கிய ஊழியர்கள்!
உலகச்செய்திகள்

விமானக் கழிப்பறையிலிருந்து வர மறுத்த சடலம்; விழி பிதுங்கிய ஊழியர்கள்!

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையை நோக்கி பயணித்த நபர் ஒருவர் நடுவானில் திடீர் மரணத்தினைச் சந்தித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குருதெனிய பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான யூ.ஏ.ஜயதிஸ்ஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் இவர், இலங்கையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகைதந்தபோதே இந்த அனர்த்தம்…