பவித்ரா சண்முகதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.03.2018

சுவெற்றா நகரில்வாழ்ந்துவரும் பவித்ரா சண்முகதாஸ் 10.03.2018இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களுடனும் தனது பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார்
இன்று பிறந்தநாளைக்காணும் இவர் சீரும் சிறப்புமாய்வாழ்க வாழ்க வளமுடன் என அனைவரும் வாழ்த்துதெரிவிக்கும் இவ்வேளையில் ஈழத்தமிழன் இணையநிர்வாகத்தினரும் வாழ்த்துகின்றது

வாழ்த்துக்கள்