மனிதர்களின் உறுப்புகள் மாற்றுவதற்காக தயாரிக்கப்படும் பன்றிகள்!
Allgemein

மனிதர்களின் உறுப்புகள் மாற்றுவதற்காக தயாரிக்கப்படும் பன்றிகள்!

மனிதர்களின் பழுதடைந்த உறுப்புகளை மாற்றுவதற்காக பன்றிகள் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட மனிதர்கள் தமது உறுப்புகளை மாற்றுவதற்காக மற்றவர்களிடம் இருந்து உறுப்புகளை தானமாக அல்லது பணத்திற்காக பெற்று வருகின்றனர். ஆனாலும் தற்போது உடல் உறுப்புகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில் உடல் உறுப்பு பற்றாக்குறையை தடுக்கும் நோக்கில் ஜப்பான்…

பேஸ்புக், வட்ஸ் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறை!
Allgemein

பேஸ்புக், வட்ஸ் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறை!

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகளை நடைமுறைப்படுத்தஅரசாங்கம் தயாராவதாக சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரதெரிவித்துள்ளார். இது தொடர்பில் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசிய போது அவர் குறித்தவலைத்தளங்கள் ஜெர்மன் மற்றும் பிரித்தானியாவில் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதைஆராயுமாறு தம்மை பணித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன்…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்…. பயணியின் சட்டவிரோத செயல்!
Allgemein

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்…. பயணியின் சட்டவிரோத செயல்!

சென்னை விமான நிலையத்தில், கடந்த, 10 நாட்களில், சுங்கத்துறை அதிகாரிகள், விமான பயணியரிடம் நடத்திய சோதனையில் 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான, வெளிநாட்டு நாணயத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெரியவருவதாவது, சென்னையில் இருந்து, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, இலங்கைத் தலைநகர் கொழும்பு செல்லும், ‘ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்’…

துயர் பகிர்தல் திருமதி நாகேஸ்வரி செல்வறட்ணம்
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திருமதி நாகேஸ்வரி செல்வறட்ணம்

மலர்வு : 12 ஒக்ரோபர் 1941 — உதிர்வு : 9 மார்ச் 2018 யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் ஊரெழு மேற்கை நிரந்தர வசிப்பிடமாகவும், ஜெர்மனி Menden ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி செல்வறட்ணம் அவர்கள் 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான…

அனேகமான பிரச்சினைகள் பேஸ்புக்கினாலேயே ஏற்படுகின்றன!
Allgemein

அனேகமான பிரச்சினைகள் பேஸ்புக்கினாலேயே ஏற்படுகின்றன!

தற்போதைய காலகட்டத்தில் அதிகளவு பிரச்சினைகள் பேஸ்புக்காலேயே ஏற்படுவதாக யாழ். பிராந்திய பெண் உப பொலிஸ் பரிசோதகர் திருமதி- சிந்துபாமினி தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(08) முற்பகல் யாழ்.உடுவில் பிரதேச செயலக மாநாட்டு…

புலம்பெயர் தமிழர்கள் ஸ்ரீலங்காவின் சொத்துக்களை கையகப்படுத்த முயற்சி
Allgemein

புலம்பெயர் தமிழர்கள் ஸ்ரீலங்காவின் சொத்துக்களை கையகப்படுத்த முயற்சி

ஸ்ரீலங்காவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தற்போது ஸ்ரீலங்காவின் சொத்துக்களை கையகப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்களில் ஒன்றான இராவனா பலய அமைப்பு தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இந்த சூழ்ச்சிகளுக்கு தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கத்தின்…

இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம்!
தாயகச்செய்திகள்

இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம்!

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் 9 வருடங்கள் கடந்த நிலையிலும் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம் ஒன்று தற்பொழுதும் இயங்கும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற இந்த UHS/VHS அலைவரிசை கோபுரத்தை 2009 ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவினர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.…

பவித்ரா சண்முகதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.03.2018
வாழ்த்துக்கள்

பவித்ரா சண்முகதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.03.2018

சுவெற்றா நகரில்வாழ்ந்துவரும் பவித்ரா சண்முகதாஸ் 10.03.2018இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களுடனும் தனது பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார் இன்று பிறந்தநாளைக்காணும் இவர் சீரும் சிறப்புமாய்வாழ்க வாழ்க வளமுடன் என அனைவரும் வாழ்த்துதெரிவிக்கும் இவ்வேளையில் ஈழத்தமிழன் இணையநிர்வாகத்தினரும் வாழ்த்துகின்றது

துயர் பகிர்தல் ஸ்ரீமதி பஞ்சாட்சர ஐயர் விஜயலட்சுமி அம்மா
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் ஸ்ரீமதி பஞ்சாட்சர ஐயர் விஜயலட்சுமி அம்மா

ஸ்ரீமதி பஞ்சாட்சர ஐயர் விஜயலட்சுமி அம்மா பிறப்பு : 18 செப்ரெம்பர் 1925 — இறப்பு : 9 மார்ச் 2018 இந்தியா மதுரையைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம், கனடா, மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி பஞ்சாட்சர ஐயர் விஜயலட்சுமி அம்மா…